Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

மலாக்கா: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 – புக்கிட் கட்டில் : பக்காத்தான்...

(மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் இரண்டாவதாக நாம் பார்க்கவிருப்பது புக்கிட் கட்டில். பக்காத்தான் ஹாரப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் அட்லி சஹாரி போட்டியிடும் தொகுதி. அது குறித்து விவரிக்கிறார் செல்லியல் நிருவாக...

மலாக்கா: நட்சத்திர போராட்டத் தொகுதிகள் # 1: லெண்டு

(பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல். அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் சில முக்கிய சட்டமன்றத் தொகுதிகளையும் அவை ஏன்...

மலாக்கா தேர்தல் களத்தில் சரவணன்

மலாக்கா : விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு ஆதரவாக டத்தோஶ்ரீ எம்.சரவணன் களமிறங்கினார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) மலாக்கா மாநிலத்திற்கு வருகை தந்த அவர் அங்கு மஇகா...

மலாக்கா : 3 சட்டமன்றங்களில் 4 இந்திய வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

மலாக்கா : மலேசியாவில் மாறிவரும் அரசியல் கலாச்சாரம் இந்திய சமூகத்தினருக்கும் சில அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. முதன் முறையாக மலாக்கா சட்டமன்றங்களுக்கு 4 இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு...

மலாக்கா : கிளெபாங் சட்டமன்றம் – துணையமைச்சர், சட்டமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?

மலாக்கா : விரைவில் நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் நடப்பு துணையமைச்சர் ஒருவர் போட்டியிடுவதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கிளெபாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் மசீசவைச் சேர்ந்த லிம் பான் ஹோங். இவர் செனட்டராகப்...

பிரசாந்த் குமார் : 66% மலாய் வாக்காளர் தொகுதியில்- 3 முனைப் போட்டியில் வெற்றி...

மலாக்கா : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் பிரசாந்த் குமார் என்ற 27 வயது இளைஞர் நிறுத்தப்பட்டிருக்கிறார். பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி...

காடெக் தொகுதியில் மஇகா – ஜசெக உள்ளிட்ட 6 முனைப் போட்டி

மலாக்கா : இன்று நடைபெற்ற மலாக்கா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதி காடெக். அலோர்காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இங்கு மஇகா-தேசிய...

மலாக்கா : தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் சுலைமான் முகமட் அலி

மலாக்கா : எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், மாநில முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி மீண்டும் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டபோது, சுலைமான் முகமட் அலி...

மலாக்கா : தேசிய முன்னணி தனித்துக் களம் காண்கிறது – மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம்

மலாக்கா : தேசிய முன்னணி எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டிகள் 28 தொகுதிகளிலும்  நடைபெறும் என கணிக்கப்படுகிறது. இறுதி நிலவரம் நவம்பர் 8-ஆம் தேதி...

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான...