Thursday, January 24, 2019
Home Tags மலேசியக் கடப்பிதழ்

Tag: மலேசியக் கடப்பிதழ்

ஆசிய நாடுகளின் கடப்பிதழ்களே வலுவானவை!

சிங்கப்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடப்பிதழ் அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை அடுத்து, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உலகத் தரவரிசையில்...

மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது. இந்தப் புதிய...

இணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்!- குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர்: மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை இணையம் வழியாக புதுப்பிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை மேலே கொடுக்கப்பட்ட பெர்னாமாவின் விளக்கப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்: விண்ணப்பதாரர்கள் 13 அல்லது...

மலேசியக் கடப்பிதழ்: உலகில் 9-வது நிலை!

கோலாலம்பூர் – அனைத்துலக அளவில் மலேசியாவின் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மிகவும் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் 9-வது நிலையை அடைந்துள்ளது. அதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த கடப்பிதழாக மலேசியக்...

ஆசியாவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா 4-வது இடம்!

கோலாலம்பூர் - ஆசியாவைச் சேர்ந்த சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியா 4-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலையை மலேசியா தக்க வைத்திருக்கிறது. 'தி ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்' என்ற நிறுவனம் இந்தக்...

கள்ளச் சந்தையில் மலேசியக் கடப்பிதழின் விலை என்ன தெரியுமா?

பெய்ஜிங் - உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியக் கடப்பிதழ் 4-வது இடத்தில் இருப்பதாக குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017 -ன் ஆய்வு சொல்கிறது. மலேசியக் கடப்பிதழை வைத்து சுமார்...

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியா 4-வது இடத்திற்கு முன்னேறியது!

கோலாலம்பூர் - குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017  வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல், மலேசியா இரண்டு விசா...

151 நாடுகளுக்கு விசா தேவையில்லை! உலகின் 8-வது சக்தி வாய்ந்த மலேசிய கடப்பிதழ்

கோலாலம்பூர் – மலேசியர்களாகிய நாம் சில சமயங்களில் நமது பெருமை அயல் நாடுகளில் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகின்றது, அங்கீகரிக்கப்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றோம். 2016-ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ்கள்...