Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

‘கீதையின் ராதை’ புகழ் ஷாலினியின் அடுத்த படைப்பு ‘திருடாதே பாப்பா திருடாதே’

கோலாலம்பூர் – கடந்த ஆண்டு ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்து மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்ற, ‘கீதையின் ராதை’ திரைப்படம் மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல்...

‘ஜாங்கிரி’ – காமெடியோடு, சமூகக் கருத்தையும் சொல்ல வரும் புதிய திரைப்படம்!

கோலாலம்பூர் – ‘ஜாங்கிரி’.. அடடா.. படத்தின் பெயரே சுவையாக இருக்கிறதே என்று தோணலாம். ஆம்.. ‘ஜாங்கிரி’ என்ற பெயரைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் நந்தினி கணேசனும், இயக்குநர் கபிலன் பொலேந்திரனும் நிறையவே யோசித்து தான்...

தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் மலேசியக் கலைஞர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோலாலம்பூர் - தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மலேசியா வந்திருக்கிறார். மலேசியாவில் அத்திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – திரையரங்கில் அவசியம் பார்க்க 6 காரணங்கள்!

கோலாலம்பூர் - மலேசிய இயக்குநர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், ஜெயா கணேசன், மோகன்ராஜ், கே.எஸ்.மணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், 'என் வீட்டுத் தோட்டத்தில்' என்ற மலேசியத் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம்...

சுரேஸ் ரோகென் இசையில் ‘கெமிலாங்கு மெர்டேக்கா’

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவரான சுரேஸ் ரோகென், மலேசியாவின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு, “கெமிலாங்கு மலேசியா” என்ற தேசிய தின சிறப்புப் பாடலை உருவாக்கியிருக்கிறார். மலாய், தமிழ் என பல்லின...

‘மாமா மச்சான்’ – எதிரிகளின் சதியில் சிக்கும் காசியும், குருவும் தப்பித்தார்களா?

கோலாலம்பூர் - ஆர்எம்எஸ் சரா இயக்கத்தில், அவரே நடிகர் பென்ஜியுடன் இணைந்து நடித்திருக்கும் 'மாமா மச்சான்' என்ற திரைப்படம் நேற்று வியாழக்கிழமை நாடெங்கிலும் 18 திரையரங்குகளில் வெளியீடு கண்டது. கதைப்படி, காசி (பென்ஜி), குரு...

‘மாமா மச்சான்’ – முதல்நாள் வசூல் முழுவதும் பிரிஷாவின் மருத்துவச் செலவிற்கு!

கோலாலம்பூர் - பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர்எம்எஸ் சரா இயக்கியிருக்கும், 'மாமா மச்சான்' என்ற மலேசியத் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 3-ம் தேதி நாடெங்கிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இந்நிலையில், 'மாமா மச்சான்' படக்குழுவினர்,...

‘அழல்’ திரைப்பட இசை வெளியீடு – டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்!

கோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ என்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி, புதன்கிழமை இரவு 8 மணியளவில், ஜிஎஸ்சி...

புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன் காலமானார்!

கோலாலம்பூர் - சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல்களைப் பாடி மலேசிய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அன்னாரது இறுதிச்சடங்குகள்...

“மர்ம கடிதம்” -அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி நாடகம்

அன்பான கணவன் சுராஜ், அழகான மனைவி மாயா. திருமணமாகி 2 ஆண்டுகள், அழகாகப் பயணிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் மாயா தற்கொலைச் செய்து கொள்கிறாள். மாயாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று...