Wednesday, August 21, 2019
Home Tags மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட்

Tag: மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட்

ஏர் ஆசியா பயணிகளுக்கான சேவைக் கட்டணத்தை இனி வசூலிக்கும்

மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விதிக்கும் பயணிகள் சேவைக்கட்டணத்தை இனி ஏர் ஆசியா, தனது பயணிகளிடமிருந்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வசூலிக்கத் தொடங்கும்.

எம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற இயலாது!- பிரதமர்

கோலாலம்பூர்: மலேசிய தேசிய விமான நிறுவனமான, மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) மீதான தமது விருப்பத்தைப் புலப்படுத்திய பிரதமர் மகாதீர் முகமட், தற்போது அந்நிறுவனத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, அந்நிறுவனத்தை...

எம்ஏஎஸ் தொடர்ந்து நீடித்திருப்பது குறித்த சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும்!- பிரதமர்

கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎஸ்) நிறுவனம் அடைந்துள்ள இழப்பீட்டை சமாளிக்க அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் நாம் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம் என பிரதமர் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேசிய விமான நிறுவனத்தை...

ஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனத்திற்கும், மலேசிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து நீடித்து வரும் பூசல்கள் தற்போது நீதிமன்ற...

உலகின் மிகப் பெரிய விமானம் கேஎல்ஐஏ வந்தடைந்தது!

சிப்பாங் - உலகின் மிகப் பெரிய விமானமான அண்டோனோவ் ஏஎன் - 225 மிரியா (Antonov AN-225 Mriya) இன்று காலை 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது. அவ்விமானம் கோலாலம்பூரில்...

எம்ஏஎச்பி-யின் தலைமை நிதி அதிகாரி பதவி விலகல்!

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 10 - மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸின் தலைமை நிதி அதிகாரி பைசல் ஷாம் அபு மன்சூர்(படம்) பதவி விலகுகிறார் என்ற அறிவிப்பினை எம்ஏஎச்பி இன்று வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 17-ம் தேதி முதல்,...

ஏர்ஆசியாவுக்கு வழங்கிய உதவிகள் – மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் பட்டியலிடுகிறது

கோலாலம்பூர், மே 22 – நேற்று தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் - மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றது என குற்றஞ்சாட்டியிருந்த டோனி பெர்னாண்டஸுக்கு அந்த...

மலேசிய ஏர்போர்ட்ஸ் நிர்வாகம் மீது டோனி பெர்னான்டஸ் கடுமையாக சாடல்

கோலாலம்பூர், மே 22 – புதிதாக திறக்கப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தில் செயல்படத் தொடங்கிய இரண்டு வாரத்திற்குள் ஏர் ஆசியா மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் போக்கு குறித்து கடுமையாகச் சாடியுள்ளது. விமான நிறுவனங்களுக்கு நெருக்குதல்...

கத்தார் விமான நிலையத்தை நிர்வகிக்கும் குத்தகை மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 22 – மத்திய கிழக்கு நாடான கத்தாரின் தலைநகரான டோஹாவில் உருவாகி வரும் புதிய விமான...