Home Tags மலேசியா வர்த்தகம்

Tag: மலேசியா வர்த்தகம்

குலசேகரன் தலைமையில் இந்தியத் தொழில் முனைவர் உச்ச மாநாடு

கோலாலம்பூர் -  வணிகத் துறையில் ஈடுபட விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு, அனுபவமிக்க தொழில்முனைவர்கள் வழிகாட்டும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியத் தொழில் முனைவர் மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் மனித வள அமைச்சராகப்...

எம்எச்இஏ ஏற்பாட்டில் முதல் முறையாக மின்சாரப் பொருட்கள் கண்காட்சி!

கோலாலம்பூர் - எம்எச்இஏ எனும் மலேசிய தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கம் முதல் முறையாக மின்சாரப் பொருட்கள் கண்காட்சியை நடத்தியது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, தலைநகர் விஇ தங்கும்விடுதியில் இக்கண்காட்சி நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட...

1மலேசியா கடைகள் தற்காலிக மூடல் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - பராமரிப்புப் பணிகள் காரணமாக 1மலேசியா கடைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியிருக்கிறார். 1மலேசியா கடைகளின் 2-ம் கட்டப் பணிகள் நடைபெற்று...

எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியல் – 18வது இடத்தில் மலேசியா!   

வாஷிங்டன் - பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க வேண்டுமா? தைரியமாக கீழ் கண்ட நாடுகளில் முயற்சி செய்யலாம் என உலகவங்கி சமீபத்தில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல்...

இன்று ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.35 ரிங்கிட் ஆகப் பதிவு!

கோலாலம்பூர் – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 9.10 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.3540/3600 கிரீன்பேக் எனப் பதிவாகியுள்ளது. நேற்று 4.3275/3325 ஆக இருந்தது...

ரிங்கிட் வீழ்ச்சி மலேசியாவை திவாலாக்குமா? – கருவூல பொதுச் செயலர் விளக்கம்!

கோலாலம்பூர் - ரிங்கிட் சரிவின் காரணமாகவும், எண்ணெய் விலை வீழ்ச்சியினாலும் மலேசியா திவாலாக வாய்ப்புள்ளது என ஒரு சிலர் வாதம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என கருவூல பொதுச் செயலாளர்...

ரிங்கிட் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சி!

கோலாலம்பூர் - அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 9.04 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.1930/2000 கிரீன்பேக் என்று பதிவாகியுள்ளது. நேற்று 4.1620/1680 ஆக...

ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.15 ரிங்கிட்டாகப் பதிவு!

கோலாலம்பூர் - அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை 9.17 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.1500/1600 கிரீன்பேக் என்று பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 4.1950/1050...

1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.23 ஆகப் பதிவு!

கோலாலம்பூர் – உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று ஏறுமுகத்தை சந்தித்தது. இன்று காலை 9.12 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின்...

ரிங்கிட் தொடர் வீழ்ச்சி: 1அமெரிக்க டாலருக்கு 4.27 ரிங்கிட்டாகப் பதிவு!

கோலாலம்பூர் - உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இன்று காலை 9.26 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான...