Home Tags மலேசிய அமைச்சரவை

Tag: மலேசிய அமைச்சரவை

காதலரைக் கைப்பிடித்தார் அமைச்சர் இயோ பீ இன்

கோலாலம்பூர் - மலேசியாவில் அமைச்சர்களுக்கு திருமணம் நடைபெறுவது என்பது மிக அபூர்வமாக நடைபெறும் ஒன்றாகும். ஆனால், தற்போது அமைந்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர்கள் திருமணம் ஆகாதவர்கள். விளையாட்டுத் துறை அமைச்சர் சைட்...

அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலா? அது இரகசியம் என்கிறார் நஸ்ரி

கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை (28 பிப்ரவரி 2018) அமைச்சரவைக் கூட்டத்தில் ரோபர்ட் குவோக் விவகாரத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது என...

ரோபர்ட் குவோக் விவகாரம்: அமைச்சரவைக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களா?

புத்ரா ஜெயா – நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரம் தொடர்பில் அம்னோ மற்றும் மசீச அமைச்சர்களுக்கு இடையே அனல் பறக்கும்...

1மலேசியா கடைகள் தற்காலிக மூடல் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - பராமரிப்புப் பணிகள் காரணமாக 1மலேசியா கடைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியிருக்கிறார். 1மலேசியா கடைகளின் 2-ம் கட்டப் பணிகள் நடைபெற்று...

நஜிப் அமைச்சரவையில் எந்த அமைச்சர் ராஜினாமா?

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அமைச்சரவையில் இருந்து ஓர் அமைச்சர் பதவி விலகியுள்ளதாக ஆரூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த அமைச்சர் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் (படம்) அல்ல என துணைப்...

“யாரும் பதவி விலகவில்லை” – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆரூடம் கூறியபடி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளதாக எந்த ஓர் அமைச்சரும் இதுவரை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார். இன்று...

நஜிப் அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் பதவி விலகலா?

புத்ரா ஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் யார் அந்த அமைச்சர், எதற்காகப் பதவி...

பிரதமர் துறை அமைச்சர் வாஹிட் செனட் தவணை முடிந்து பதவி விலகுகின்றார்!

புத்ரா ஜெயா - பிரதமர் துறை அமைச்சரும், பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமாரின் (படம்) நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (செனட்டர்) பதவிக்...