Saturday, November 16, 2019
Home Tags மாதவன்

Tag: மாதவன்

திகில் நிறைந்த ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது!

அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகும் நிசப்தம் திரைப்படத்தின் முன்னோட்டக் காளொணி வெளியிடப்பட்டது.

‘நிசப்தம்’: பாகுபலி, பாகமதிக்கு பிறகு சத்தமின்றி அடுத்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா!

பாகுபலி பாகமதி படங்களுக்குப் பிறகு நிசப்தம் என்கிற படத்தில், அனுஷ்கா நடிகர் மாதவனுடன் நடித்து முடித்துள்ளார்.

இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார் மாதவன் மகன்!

மும்பை - நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், தாய்லாந்தில் நடந்த அனைத்துலக நீச்சல் போட்டியில், இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகர் மாதவன், "சரிதாவிற்கும் எனக்கும்...

திரைவிமர்சனம் – ‘விக்ரம் வேதா’ வேதாளம் சொல்லும் துரோகக் கதைகள்!

சென்னை - தர்மம் அதர்மத்தை அழிப்பதாகக் கூறுகிறோம். ஆனால் தர்மத்திற்குள்ளும் ஒரு அதர்மம் இருக்கிறது. அதர்மத்திற்குள்ளும் ஒரு தர்மம் இதுக்கிறது. என்ன புரியவில்லையா? நேர்மையும் துணிச்சலும் கொண்ட போலீஸ் அதிகாரியான மாதவன், 18 பேரை...

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை பார்க்க விரும்பும் மைக் டைசன்!

கோலாலம்பூர் - சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை, முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக்...

“குஷ்பு என் அக்கா..அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?” – மாதவன்

சென்னை - குஷ்பு தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட நடிகர் மாதவன், அவருக்கு முத்தம் கொடுத்து, ஊடகங்களின் சர்ச்சைப் பக்கங்களுக்கு சிறிது...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த மாதவன்!

சென்னை - தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவிற்கு, நடிகர் மாதவன் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சித் தொடருக்காக சமீபத்தில் நடிகர்...

அப்பப்பா அரட்டும் மாதவன் – மிரட்டும் இறுதிச்சுற்று முன்னோட்டம்!

சென்னை - நீண்ட தலைமுடி, வித்தியாசமான தாடி, ஆஜானுபாகுவான உடல்வாகு என தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு மாதவன் நடித்து இருக்கும் பட 'இறுதிச் சுற்று'. இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி...

தனிஒருவனில் அரவிந்த்சாமிக்குப் பதிலாக மாதவன் நடித்திருந்தால்?

கோலாலம்பூர் - இன்றைய நவீன காலத்தில், திரையின் அளவு சுருங்கி எப்படி கையடக்கக் கருவிகளிலும் சினிமா வரத் தொடங்கியதோ, அதே போல், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களின் வரவையடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கும்,...

நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிகள் ஆக்கிரமிப்பு: நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்!

திண்டுக்கல் - வயல்களுக்குப் பாயும் நீர்ப்பாசன வாய்க்காலையும் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட...