Home Tags மாலத்தீவு

Tag: மாலத்தீவு

மாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்

மாலே - இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் கடல் மார்க்கமான அண்டை நாடாகவும், சிறிய தீவு நாடாகவும் திகழும் மாலத் தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் அப்துல்லா யாமீனைத் தோற்கடித்து...

மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு!

மாலே - மாலத்தீவில் ஆளுங்கட்சி கவிழும் நிலை ஏற்பட்டு அரசியலில் குழப்ப நிலை நீடித்து வருவதால், அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருப்பதோடு, நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்!

மாலி - இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்ற மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹுல்ஹுலேவில் உள்ள வேலனா அனைத்துலக விமான...

மாலத்தீவு அதிபரைக் கொல்ல முயற்சி: முன்னாள் துணை அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை!

மாலே - கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை முடித்து விட்டு மாலத்தீவு திரும்பிய அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமைக் கொலை செய்ய முயற்சி செய்த துணை அதிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம்...

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது!

மாலி - மாலத்தீவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யமீன், அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த மாதம்...

அதிபரைக் கொல்ல முயற்சி: மாலத்தீவு தூதரக அதிகாரி கோலாலம்பூரில் கைது!

கோலாலம்பூர்- மாலத்தீவு அதிபரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி வேலை தொடர்பில் அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை கோலாலம்பூரில் வைத்து மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. 47 வயதான அந்நபரை ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள...

மாலத்தீவு அதிபரை கொலை செய்ய முயற்சித்தது துணை அதிபராம்!

மாலி – கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் சவுதியில் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மாலத்தீவு விமான நிலையத்தில் இருந்து தனக்கு சொந்தமான...

மாலத்தீவு அதிபர் பயணித்த படகு வெடித்த விபத்து குறித்து அனைத்துலக விசாரணை!

மாலே - மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் பயணம் செய்த படகு வெடித்து விபத்திற்குள்ளானது பற்றி அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர்  ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு தனது மனைவியோடு கடல்...

மாலத்தீவு அதிபரைக் கொல்ல முயற்சியா? – படகில் குண்டு வெடித்தது!

மாலி - இன்று நடைபெற்ற படகு குண்டுவெடிப்பு சம்பவத்தில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் மயிரிழையில் உயிர்த் தப்பியுள்ளார். எனினும் அவரது மனைவியும், இரு பாதுகாவலர்களும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். சவுதி அரேபியாவில் ஹஜ்...

வீட்டுக் காவலில் இருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு!

மாலே - மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின், 8 வார வீட்டுக் காவல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை காரணமாக, 13 வருட சிறை தண்டனை கடந்த...