Home Tags மின்னல் பண்பலை

Tag: மின்னல் பண்பலை

அனைத்துலக விருது பெற்றார் மின்னல் அறிவிப்பாளர் தெய்வீகன்!

கோலாலம்பூர் - மாலத்தீவில் நடைபெற்ற ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருது விழாவில், மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் உருவாக்கிய ஆவணத் தொகுப்பான ‘வெளிச்சம் – ஈழத்தமிழர்கள் பற்றிய கதை’...

அனைத்துலக விருதை நோக்கி மின்னல் அறிவிப்பாளர் தெய்வீகன்!

கோலாலம்பூர் - ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருதுக்கு, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் உருவாக்கிய ஆவணத் தொகுப்பான 'வெளிச்சம் - ஈழத்தமிழர்கள் பற்றிய கதை' பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு...

மலேசியர்கள் எவ்வளவு பொறுப்பானவர்கள்? – மின்னலின் சிறப்புக் காணொளி!

கோலாலம்பூர் - மின்னல் எப்எம் வானொலியில் தேசிய தின மாதத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலியேறி வருகின்றன. அந்த வகையில், தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1.15க்கு, மலேசிய மக்களின்...

இசையும் இசையும் – ஈப்போவில் மின்னலின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு மின்னலின் 'இசையும் இசையும்' நிகழ்ச்சிக்கு மக்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பினையடுத்து, இந்த ஆண்டும் நேயர்களை மகிழ்ச்சிபடுத்த, அதை விட இன்னும் சிறப்பான ஏற்பாடுகளுடன் களமிறங்குகிறது மின்னல் பண்பலை....

டாக்டர் காதர் இப்ராகிம் வழங்கும் “மாற்றம் ஒன்றே மாறாதது” – இலவச உரை!

கோலாலம்பூர் - நாட்டின் பிரபல தன்முனைப்பு உரையாளர் பேராசிரியர் முனைவர் காதர் இப்ராகிம் மின்னல் பண்பலை (எஃப்.எம்)  வானொலியில் 'காலைக் கதிர்' நிகழ்ச்சியின் மூலம், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6.45...

நேயர்களின் ஆசைகளை நிறைவேற்றும் மின்னலின் ‘ஆசை ஆசையாய்’ நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - கருத்துள்ள வரிகள் கொண்ட பாடல்கள், நேயர்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல அரிய தகவல்கள், உறவுகளுக்கு இடையிலான பாசப் போராட்டங்களையும், உணர்வுகளையும் சொல்லும் வகையில் பல நாடகங்கள், காதில் தேனூற தமிழ்...

மின்னலின் மாபெரும் இசை நிகழ்ச்சி – மக்கள் வெள்ளம் அலைமோதியது!

கோலாலம்பூர், ஜூலை 25 - இசைத்துறை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் ஆகியோரின் 80,90-ஆம் ஆண்டு பாடல்களைக் கொண்டு 'இசையும் இசையும்.. ராஜாவும், ரஹ்மானும்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி...

அடைமழையிலும் மக்களை அகம் மகிழ வைத்த மின்னல் அறிவிப்பாளர்கள்!

கோலாலம்பூர், மார்ச் 13 - மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகள் என்றாலே இளமை புதுமை இனிமை தான்.... அதிலும் குறிப்பாக மின்னல் அறிவிப்பாளர்கள், திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு அழகும், திறமையும், பேச்சாற்றலும் கொண்டிருப்பது கூடுதல்...

மின்னல் பண்பலை சார்பில் செல்லியலுக்கு நினைவுப் பரிசு!

கோலாலம்பூர், அக்டோபர் 18 - அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் ஊடகங்களுக்கான தீபாவளி இரவு விருந்து உபசரிப்பு நேற்று அங்கசாபுரியிலுள்ள பி.ரம்லி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மின்னல் பண்பலையுடன் நட்புறவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்...

மின்னலின் இன்பம் பொங்கும் தீபாவளி – சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு!

கோலாலம்பூர், அக்டோபர் 18 - தீபாவளியை முன்னிட்டு அரசாங்க வானொலியான மின்னல் பண்பலை சார்பில் மலேசிய ஊடகங்களுக்கு இரவு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று இரவு...