Home Tags மின்னல் பண்பலை

Tag: மின்னல் பண்பலை

மின்னல் வானொலி அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்துகள்

கோலாலம்பூர் :நாளை சனிக்கிழமை நவம்பர் 14 கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மின்னல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர்கள் தங்களின் தீபாவளி அனுபவங்களையும், வானொலி பணி அனுபவங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். பிரேமா கிருஷ்ணன் அன்பு நேயர்கள்...

மின்னல் வானொலியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் : தீபாவளியை முன்னிட்டு மின்னல் வானொலியில் ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் அம்சங்களை இங்கே காணலாம்: “காலைக் கதிரில் ஒளிதரும் தீபாவளி புதிய இயல்பில் தீபாவளியும் நேயர்களும்”கோவிட்19 காலக் கட்டத்தில் மலேசியர்கள்...

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்

கோலாலம்பூர் : சாமானியர்களை சாதனையாளர்களாக்கும் ஆர்டிஎம் (RTM) என்னும் மலேசிய வானொலி, தொலைக்காட்சி இலாகாவின் உன்னதமான இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டு மின்னல் பண்பலை “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல்...

மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று – டிவி 2-இல் நேரலையாக ஒளியேறும்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் உள்ளூர் கலைஞர்களின் பாடும் திறனை வளர்க்கும் - வெளிக் கொணரும் முயற்சியாக - நடத்தப்பட்டு வந்த மின்னும் நட்சத்திரம் 2020 பாடல்...

மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று அக்டோபர் 3 நடைபெறுகிறது

கோலாலம்பூர்: மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது 500- க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமிழ் மற்றும் தேசிய...

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – இறுதிச் சுற்றில் 8 கலைஞர்கள்

கோலாலம்பூர் : 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய "மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020" பாடல் திறன் போட்டியின் அரையிறுதிச் சுற்று, கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி இருபது போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்தேறியது. ஆர்டிஎம்...

மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டி

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டிக்காக தேர்வு பெற்ற இருபது பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 – பாடல் திறன் போட்டி

இளைஞர்களுக்கான பாடல் திறன் போட்டியை மின்னல் எப் எம் ஏற்பாடு செய்துள்ளது.

கொவிட்-19 தாக்கத்தால்தான் மின்னல் செய்திகள் நேரம் குறைப்பு – வானொலி நேயர்களும் தற்காக்கின்றனர்

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை (மார்ச் 26) செல்லியலில் இடம் பெற்ற “முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு” என்ற தலைப்பிலான கட்டுரை பரவலாக வானொலி நேயர்களை ஈர்த்துள்ளது. இதன்...

முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு

கோலாலம்பூர் – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் செய்தி அறிக்கை நேரத்தை தற்பொழுது பாதிக்குப் பாதியாகக் குறைத்து விட்டனர் என பல வானொலி நேயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள் தகவல் அறிந்த சமுதாயமாக...