Home Tags மியன்மார்

Tag: மியன்மார்

ராக்கின் மனித உரிமை மீறலுக்கு ஆங் சாங் சு கி கண்டனம்!

நேபிதாவ் - மியன்மாரில் ராக்கின் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சு கி, அதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

ரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு!

யாங்கூன் - மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ரோஹின்யா பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் கோலோனெல் போன் டிண்ட் மறுத்திருக்கிறார். "யாராவது அவர்களைப் பாலியல் வன்புணர்வு...

மியன்மார் விமான விபத்து: 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்!

யாங்கூன் - 100-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு மாயமான மியன்மார் இராணுவ விமானத்தின் பாகங்கள், அந்தமான் கடலில் காணப்பட்டன. இந்நிலையில், மீட்புப் பணிகளின் போது, அவ்விமானப்பயணிகளில், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகத்...

120 பேருடன் மாயமான மியன்மார் விமானத்தின் பாகங்கள் காணப்பட்டன!

யாங்கூன் - 100-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு மாயமான மியன்மார் இராணுவ விமானத்தின் பாகங்கள், அந்தமான் கடலில் காணப்படுவதாக நேற்று புதன்கிழமை இரவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். நேற்று மதியம் அவ்விமானம்...

நஜிப்புக்கு எதிராக யாங்கூனில் துறவிகள் போராட்டம்!

யாங்கூன் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் மியன்மார் தேசிய துறவிகள் சங்கத்தைச் சேர்ந்த 100 பேர் போராட்டம் நடத்தினர். ஆசியானின் மதிப்பை நிலைநிறுத்தத் தவறிய...

மியன்மார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர் - மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொட்டும் மழையிலும்...

பல்லாயிரம் கோடி மதிப்புடைய பச்சை மாணிக்கக்கல் – மியன்மாரில் கண்டுபிடிப்பு!

மியன்மார் - சுமார் 170 டன் எடையுள்ள பச்சை மாணிக்கக் கல் ஒன்று மியன்மாரில் கண்டறியப்பட்டுள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்புடைய அக்கல்லை இருந்த இடத்திலேயே சில காலம் வைக்கப்போவதாகவும், காரணம் அதை அங்கிருந்து...

மியன்மார் நிலநடுக்கத்தில் பழமைவாய்ந்த புத்த கோபுரங்கள் சேதம்!

யாங்கோன் - நேற்று புதன்கிழமை மியான்மரை உலுக்கிய 6.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தில், பாகானில் அமைந்திருந்த நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த புத்திஸ்ட் பாகோடாஸ் (கோபுரங்கள்) சேதமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் சேதமடைந்திருப்பதாக மியன்மார்...

மியன்மார் நிலநடுக்கத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான்!

சென்னை - தனது புதிய படமான சென்னை டூ சிங்கப்பூரின் பாடல் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகளுக்காக மியன்மார் சென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், அங்கு ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித் தவிப்பதாகத்...

மியன்மாரில் 6.8 நிலநடுக்கம்! இந்திய மாநிலங்களிலும் பாதிப்பு!

புதுடில்லி - இன்று புதன்கிழமை மாலை மத்திய மியன்மாரைத் தாக்கிய 6.8 புள்ளி வலுவான நிலநடுக்கத்தால், அண்டை இந்திய மாநிலங்களும் பாதிப்படைந்தன. மியன்மாரைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. மியன்மாரின் மெய்க்திலா என்ற நகரின்...