Home Tags முகமட் ஹசிக் அசிஸ்

Tag: முகமட் ஹசிக் அசிஸ்

ஓரினச் சேர்க்கை சம்பந்தமான முழு நீள காணொளி போர்ன்ஹாப்பில் பதிவேற்றம் கண்டது!

கோலாலம்பூர்: முன்னாள் துணை அமைச்சரின் உதவியாளரான ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி போன்ற ஒரு நபர் இருக்கும் புதிய காணொளி யூடியூபில் வெளிவந்துள்ள...

ஹசிக்கை தொடர்பு கொள்ள இயலவில்லை!- ஹசிக் குடும்பத்தார்

கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சருடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் சம்பந்தப்பட்டதாக வாக்குமூலத்தை அளித்த சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரை இதுநாள் வரைக்கும் தொடர்புக் கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்ததாக...

“தைரியமிருந்தால் என்மீது வழக்கு போடுங்கள்” – அஸ்மினுக்கு ஹசிக் சவால்!

லங்காவி – “பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி காணொளி விவகாரம் பொய் என்றும் தான் குற்றமற்றவன் என்றும் நம்புகிறார் என்றால் தாராளமாக என்மீது வழக்கு தொடுக்கட்டும். சந்திக்கத் தயார்” என காணொளியில் இருப்பது...

ஹசிக் அப்துல்லா அந்தரங்க செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர்: மூலத் தொழில் துணை அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பொறுப்பிலிருந்து ஹசிக் அப்துல்லா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து அவரது...

ஹசிக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும், சுரைடா வலியுறுத்தல்!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை ஒத்த ஒரு நபருடன் ஓரினச் சேர்க்கை காணொளி சம்பந்தப்பட்ட வெளிப்படையான வாக்குமூலத்தை அளித்த ஹசிக் அப்துல்லா, கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தியதன் பேரில் அவரை...

ஹசிக் நிலை குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்!- ஷம்சுல்

கோலாலம்பூர்: மூலத் தொழில் துணையமைச்சர் ஷம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் ஹசிக் அப்துல்லா பதவி குறித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரியப்படுத்துவார் எனக் கூறியுள்ளார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி ஹசிக் காரணக்...

காணொளி சர்ச்சை : ஹசிக் அப்துல்லா விடுதலை

கோலாலம்பூர்: அஸ்மின் அலி தொடர்பான காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள சந்துபோங் தொகுதியின் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் நேற்று சனிக்கிழமை மாலை (ஜூன் 15) விடுதலை செய்யப்பட்டார். கோலாலம்பூர் டாங் வாங்கி...

முழு விசாரணை முடிந்த பிறகே ஹசிக் விடுவிக்கப்படுவார்!- காவல் துறை

கோலாலம்பூர்: முறையான விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஹசிக் அப்துல்லா காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்படுவார் என மத்திய சிஐடி இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார். பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி...

ஹசிக் அப்துல்லா மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்!- வழக்கறிஞர்

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லா இன்று சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஓரினச் சேர்க்கை...

“ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம்

கூச்சிங் – ஹசிக் அப்துல்லா அப்துல் அசிசின் தந்தை அப்துல் அசிஸ் இப்ராகிம் குற்றம் சாட்டியிருப்பதைப் போன்று நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13) இங்குள்ள ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இல்லத்தை உடைத்து...