Home Tags முகேஷ் அம்பானி

Tag: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுனவத்தில் இருபது விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் முன்வந்துள்ளது

முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!

அமேசோனின் ஜெப் பெசோஸ் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.

உலகின் 100 பணக்காரர்களில் நால்வர் இந்தியர் – ஒருவர் தமிழர்

நியூயார்க் - உலகின் முன்னணி வணிக ஊடகமான புளும்பெர்க் வெளியிட்டுள்ள உலகின் முதல் 100 பணக்காரர்களுக்கான பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிவ் நாடார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராவார். தம்பி...

ஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடைகளை வாங்கிய முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது சில்லறை விற்பனையை அதிகரிக்கவும், இந்தியாவில் அமேசான்.காம் மற்றும் வால்மார்ட் இன்க் போன்ற நிறுவனங்களுடனான போட்டித் தன்மையை அதிகரிக்கவும் பிரிட்டனின் 259 ஆண்டுகள் பழமை...

இஷா அம்பானி திருமணத்திற்கு 200 வாடகை விமானங்கள்

உதய்பூர் – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டைகள், கொத்தளங்கள் நிறைந்த நகர். அழகிய அரண்மனைகள் கொண்ட உதய்பூர் நகரில் பல அரண்மனைகளில் பெரும் பணக்காரர்களின் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இங்குள்ள...

இலவச 4 ஜி செல்பேசிகள் – ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

மும்பை – அடுத்தடுத்து புதுமையான, அதிரடியான திட்ட அறிவிப்புகளின் மூலம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உலகைக் கலக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை, மலிவு விலை 4-ஜி (4G) செல்பேசிகளை...

ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்!

புதுடெல்லி - ரிலயன்ஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட ஜியோ 4 ஜி நிறுவனம், இதுவரை வழங்கி வந்த இலவசச் சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி...

உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!   

நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...

ரூ.8.5 கோடிக்குக் குண்டு துளைக்காத பென்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி!

மும்பை, ஜூன் 24 - ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். பென்ஸ் எஸ்600 காரை வாங்கி ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குண்டு...

நில அபகரிப்பு வழக்கு: முகேஷ் அம்பானிக்கு ஐதராபாத் நீதிமன்றம் மனு!

ஐதராபாத், ஏப்ரல் 29 - நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர்...