Home Tags முகேஷ் அம்பானி

Tag: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலும் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு

விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.

மேலும் 748.5 மில்லியன் டாலர்கள் முதலீடுகளைப் பெறும் முகேஷ் அம்பானியின் ஜியோ ரிலையன்ஸ்

சில்வர் லேக் (Silver Lake) என்ற மற்றொரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமும் ஜியோ நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளது.

பேஸ்புக்- ரிலையன்ஸ் வணிக இணைப்பு – ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 22) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனம் 10 விழுக்காட்டுப் பங்குகளைக் கொள்முதல் படுத்தியதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் விலைகள் சுமார் 10 விழுக்காடு வரையில் உயர்ந்தன.

முகேஷ் அம்பானி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கும் பேஸ்புக்

இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது.

உலகின் 9-வது பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி

உலகின் பணக்காரர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிடும் போர்ப்ஸ் ஊடகத்தின் புதிய பட்டியலின்படி முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுனவத்தில் இருபது விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் முன்வந்துள்ளது

முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!

அமேசோனின் ஜெப் பெசோஸ் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.

உலகின் 100 பணக்காரர்களில் நால்வர் இந்தியர் – ஒருவர் தமிழர்

நியூயார்க் - உலகின் முன்னணி வணிக ஊடகமான புளும்பெர்க் வெளியிட்டுள்ள உலகின் முதல் 100 பணக்காரர்களுக்கான பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிவ் நாடார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராவார். தம்பி...

ஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடைகளை வாங்கிய முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது சில்லறை விற்பனையை அதிகரிக்கவும், இந்தியாவில் அமேசான்.காம் மற்றும் வால்மார்ட் இன்க் போன்ற நிறுவனங்களுடனான போட்டித் தன்மையை அதிகரிக்கவும் பிரிட்டனின் 259 ஆண்டுகள் பழமை...

இஷா அம்பானி திருமணத்திற்கு 200 வாடகை விமானங்கள்

உதய்பூர் – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டைகள், கொத்தளங்கள் நிறைந்த நகர். அழகிய அரண்மனைகள் கொண்ட உதய்பூர் நகரில் பல அரண்மனைகளில் பெரும் பணக்காரர்களின் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இங்குள்ள...