Home Tags மும்பை

Tag: மும்பை

மும்பையில் சிவசேனாவைத் சிதறடித்த பாஜக!

மும்பை – பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலத்தின் முன்னணி அரசியல் சக்தியாகத் திகழ்ந்த சிவசேனா கட்சியைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. 10 நகராட்சிகளில்...

வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் 3 மலேசிய விமானங்கள் மீது கடுமையாகப் பரிசோதனை!

மும்பை – திங்கட்கிழமை (9 ஜனவரி) இரவு மும்பை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் வரவிருந்த மலேசிய விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையம் முழுவதும்...

மும்பையில் பிரம்மாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!

மும்பை - இந்திய வரலாற்றில், குறிப்பாக மராத்திய வரலாற்றில் முத்திரை பதித்தவர் சத்ரபதி சிவாஜி. அந்த மன்னரின் வரலாறு தமிழ் நாட்டிலும் மிகவும் பிரபலம். அவரது காலத்திய வரலாற்று சம்பவங்களைக் கொண்டு தமிழ்...

மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் இனி பெண்களும் நுழையலாம்! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மும்பை - மும்பையிலுள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள், தொழுகை நடத்தப்படும் மையப் பகுதியில் பெண்கள் நுழையக் கூடாது என்ற தடை இதுவரை வழக்கில் இருந்து வந்தது. ஆனால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட...

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: அமெரிக்க கைதியை இந்தியா கொண்டு வர முயற்சி!

புதுடெல்லி - அமெரிக்க சிறையில் இருக்கும் தொழிலதிபர் தகவூர் ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த...

மும்பையில் பாலம் சரிந்து விழுந்து 22 பேர், 2 பேருந்தைக் காணவில்லை!

மும்பை - மகாத் அருகேயுள்ள மும்பை - கோவா நெடுஞ்சாலையில் இருந்த பழைய பாலம் ஒன்று, கனமழை காரணமாக இன்று புதன்கிழமை காலை சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளில் இருந்த 22...

ஐஎஸ் கோஷமிட்ட பயணி: இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

மும்பை - துபாயிலிருந்து கேரளா செல்லும் இண்டிகோ விமானத்தில், பயணிகளில் ஒருவர் திடீரென ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோ‌‌ஷங்களை உரக்க கத்தியதால், அவ்விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அப்பயணியை மும்பைக் காவல்துறை கைது...

“ஸ்கைப்” மூலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் ஜாகிர் நாயக்!

மும்பை - சர்ச்சையில் சிக்கியிருக்கும் இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் (படம்), அடுத்த சில வாரங்களுக்கு இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மும்பையில் ஓர் இடத்தில் ஜாகிரின்...

தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

புதுடெல்லி - வங்கிக் கடன்ககளை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் பதுங்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம். கிட்டத்தட்ட 9...

தடைகளைக் கடந்தது ‘உட்தா பஞ்சாப்’ – ஒரே காட்சி நீக்கத்துடன் வெளியாகிறது!

புதுடெல்லி - பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர்களை அடிமையாக்கி வரும் போதைப் பழகத்தை அடிப்படையாகக் கொண்ட படமான 'உட்தா பஞ்சாப்' திரைப்படத்திற்கு, இந்தியாவின் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CPFC) விதித்த கட்டுப்பாடுகளையெல்லாம் அதிரடியாக...