Home Tags மு.க.ஸ்டாலின் (*)

Tag: மு.க.ஸ்டாலின் (*)

கருணாநிதி 90-வது பிறந்த நாள்: 9000 பெண்களுக்கு உதவி வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

சென்னை, மே. 31- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது. கே. கண்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் க.தனசேகரன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்...

பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை, மார்ச் 28-  தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை வெளிநடப்பு செய்தனர். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் போக்குவரத்துத் துறை தொடர்பாக கேள்வி கேட்க மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால்...

பழிவாங்கும் நடவடிக்கையா? -கருணாநிதி பதில்

சென்னை, மார்ச்.22-மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அதே சமயம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன்...

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை, மார்ச் 21- இந்தியாவில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகிய மறுநாளே அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் இல்லத்தில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ யின் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர். சென்னை தேனாம்பேட்டையில்...

தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி செய்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது-மு.க.ஸ்டாலின் பேச்சு

கவுந்தப்பாடி, மார்ச். 18- ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நேற்று இரவு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முத்துசாமி, முன்னாள் மத்திய மந்திரி...

ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்

சென்னை, மார்ச் 2- தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழாவையொட்டி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.க.,வினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலில், தேர்தல் நிதி அமோகமாக வசூலானது. தி.மு.க.,...

பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை, மார்ச்.1- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 60 வயது பிறக்கிறது. பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுகவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பிறந்த நாளை ஸ்டாலின் எளிமையாக...