Wednesday, November 13, 2019
Home Tags மெட்ரிகுலேஷன்

Tag: மெட்ரிகுலேஷன்

மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர்: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்காக இந்திய மாணவர்களின் சேர்க்கையில் இறக்கம் கண்டுள்ளதை குறித்து மஇகா கட்சியின் செனட்டர் டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு 1,804 ஆக இருந்த...

மெட்ரிகுலேஷன் தவிர்த்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்!- மஸ்லீ

புத்ராஜெயா: எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் மட்டுமே  கவனத்தைச் செலுத்தி வரும் இவ்வேளையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தங்களின் கல்வியைத் தொடர முன்வர வேண்டும் எனக் கல்வி...

ஜசெகவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு!- காலிட் நோர்டின்

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகள் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவரின் அறிவுரையை ஏற்கும் கல்வி அமைச்சரின் முடிவானது சரியாக இருக்காது என அம்னோ உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் கூறினார்....

“அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ

புத்ராஜெயா: மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவார்டு லீயின் பரிந்துரைகள் நுட்பமாக பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். கடந்த வாரங்களில் தம்மை சந்தித்தப்போது ஹொவார்டு...

“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்!”- அஸ்மின்

கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தவிர்த்து இதர கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி...

மஸ்லீ மாலிக், அம்னோ அரசியல்வாதி போன்று பேசுகிறார்!- இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தையும், தனியார் துறை வேலை அமர்வுக்காக சீன மொழித் தேவையையும் ஒன்றுபடுத்திப் பேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் கருத்து அர்த்தமற்றது என பினாங்கு துணை முதல்வர் பி....

வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று வியாழக்கிழமை யூஎஸ்எம் மாணவர்களுடனான சந்திப்பில் கூறினார். மாறாக,...

மெட்ரிகுலேஷன் குறுக்கு வழியில் பல்கலைக்கழகம் செல்லும் திட்டமல்ல, பூமிபுத்ரா மாணவர்கள் அதிருப்தி!

கோலாலம்பூர்: அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு ஏதுவாக மெட்ரிகுலேஷன் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அது குறுக்கு வழியில் பூமிபுத்ரா மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் எனவும் பிரதமர் மகாதீர் முகமட் அண்மையில் கூறியிருந்தது குறித்து, மெட்ரிகுலேஷன் முடித்த...

மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான இட எண்ணிக்கை 25,000 -லிருந்து 40,000-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர்களுக்கு...

மெட்ரிகுலேஷன்: 4,000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடம்?

கோலாலம்பூர்: 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான விண்ணப்பங்களில், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது. பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடங்களும், பூமிபுத்ரா...