Home Tags மெல்பர்ன்

Tag: மெல்பர்ன்

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம்!

மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் இடம் கொண்டு வர வேண்டி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அந்நாட்டைச் சேர்ந்த 62.5 விழுக்காட்டினர், அதாவது 10 மில்லியன் ஆஸ்திரேலியப்...

16 வயது சிறுவனின் கால்களைத் தின்ற கடல் வாழ் உயிரினம்!

மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள பிரைட்டான் பகுதியில், டெண்டி ஸ்ட்ரீட் கடற்கரை உள்ளது. அங்கு, 16 வயது இளைஞரான சாம் கனிசே, காற்பந்து விளையாடிவிட்டு, கடலில் காலை நனைத்திருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள்...

மெல்பர்ன் நகரில் சிறிய இரக விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி!

மெல்பெர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, சிறிய இரக தனியார் விமானம் ஒன்று வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், 5 பேர் உயிரிழந்தனர். எசண்டான் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க...

‘இடியினால் ஏற்படும் ஆஸ்துமா’ – மெல்பர்ன் நகரில் 2 பேர் பலி!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 'இடியினால் ஏற்பட்ட ஆஸ்துமா' காரணமாக இரண்டு பேர் மரணமடைந்திருப்பதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிகளை நாடியுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். 'இடியினால்...

மெல்பர்னிலுள்ள மலேசிய உணவுக்கடையில் ஆயுதமேந்திய நபரால் பரபரப்பு!

மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள லிட்டில் ஈப்போ என்ற உணவுக்கடையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் இரண்டு மணி நேரமாக முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மலேசிய நேரப்படி 10...

மெல்போர்னில் மாரா அதிகாரிகள் சொத்து மோசடி – ‘தி ஏஜ்’ பத்திரிக்கை குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜூன் 24 - மெல்போர்னில் மாரா அதிகாரிகள் சிலர் சொத்து மோசடி செய்திருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மெல்பர்ன் மாஸ் விமானப் பயணிகள் அனைவரும் நலம்!

மெல்பர்ன், ஜூன் 13 - நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் துல்லாமெரின் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்எச்148 (MH148) மாஸ் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி. இயந்திரத்தில்...

இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!

கோலாலம்பூர், ஜூன் 12 - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்148, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மலேசிய நேரப்படி,...