Home Tags மைக்ரோசோஃப்ட் (*)

Tag: மைக்ரோசோஃப்ட் (*)

மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை

மைக்குரோசாப்டு மொழியாக்கம் ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கும் ஒரு செயலி (ஆப்). கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் இயங்கும் மைக்குரோசாப்டின் எல்லா செயலிகளிலும் மொழியாக்கம் என்று வந்தால், ஒரே கட்டமைப்புதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் செயலியிலும்...

பெரிய நிறுவனங்கள் உடனான போட்டியிலிருந்து பின்வாங்கிய மைக்ரோசோஃப்ட்!

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தனது இணையம் வழி புத்தக சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும், அமேசான், ஆப்பிள் புக்ஸ் மற்றும்...

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்

மக்களின் வாழ்க்கை முறைகளையும், உலகின் போக்கையும் மாற்றிய நிறுவனங்களின் வரிசையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பில் கேட்சுக்கு உருவாக்கித் தந்த நிறுவனம் மைக்ரோசோஃப்ட். 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உலகில் கணினிகளின்...

மைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்

சான் பிரான்சிஸ்கோ – உலகின் மிகப் பெரிய மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்சுடன் இணைந்து 1970-ஆம் ஆண்டுகளில் தோற்றுவித்த பால் அலென் நேற்று திங்கட்கிழமை காலமானார். புற்று நோய்...

மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்!

மின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா? தமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, mani@inaiyam.com என்னும் முகவரியைப் போலவே, மணி@இணையம்.காம் என்னும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் சரியாகப் போய் சேர வேண்டும். தமிழ் மின்னஞ்சல்...

மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம் (text-to-speech) என்பது வெற்றெழுத்துகளை உள்வாங்கி, ஒரு மனிதர்...

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மொழிகளில் தமிழ்!

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பனுவல்களையும், குரல் வழி உள்ளிட்ட செய்திகளையும் ,மொழிபெயர்க்கப்பட்ட பனுவலாகவும், மொழிபெயர்த்துப் பேசப்பட்டச் செய்தியாகவும், தமது செயலிகள் வழி இதுவரை வழங்கி வந்துள்ளது....

கணினிகளில் தன்னிச்சையாக விண்டோஸ் 10-ஐ மேம்படுத்த மைக்ரோசாப்ட் முயற்சி!

கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தயாரிப்பான விண்டோஸ் 10-ஐ வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிவர்த்தி செய்தது. அதுவும், விண்டோஸ் 8 எனும் ஆகப்...

கூகுள் ட்ரான்ஸ்லேடரை ஓரங்கட்டிய மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - மொழி பெயர்ப்பு ரீதியாக நமக்கு சந்தேகம் வந்தவுடன், உடனே நம் நினைவில் வருவது 'கூகுள் ட்ரான்ஸ்லேடர்' (Google Translator) தான். அந்தளவிற்கு, பயனர்களுக்கு எளிமையானதாகவும், எளிதில் கையாளக்...

விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!

கோலாலம்பூர், மே 9 - விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம் என்ற அறிவிப்பு, தற்போது தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால், மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களை உருவாக்காதா...