Home Tags யூடியூப்

Tag: யூடியூப்

30 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘விஸ்வரூபம் 2’ முன்னோட்டம்!

சென்னை - 2013-இல் வெளிவந்து கமல்ஹாசனுக்கு சர்ச்சைகளையும், மாபெரும் வெற்றியையும் ஒரு சேர வாரித் தந்த படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று ஜூன் 11-ஆம்...

யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்! பெண் தற்கொலை!

சான் புரூனோ - சான்பிரான்சிஸ்கோவிலுள்ள யூடியூப் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகுந்த மர்ம பெண் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அப்பெண் தன்னைத் தானே துப்பாக்கியால்...

தமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி? காணொளி விளக்கம்!

கோலாலம்பூர் - தட்டச்சுப் பொறிகளில் (டைப்ரைட்டர்) தமிழைப் பயன்படுத்தும் காலகட்டம் கடந்து போக, இப்போது கணினிகளில் தமிழைத் தட்டச்சு செய்யும் காலம் வந்துவிட்டது. இப்போது அதையும் தாண்டி, ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில், தமிழ்...

மேலாடையை கழற்றிய பெண் மீது வழக்குப் பதிவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 28 - கடந்த வாரம் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்ட பெண் மீது குற்றியவில் சட்டப்பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெர்சானா அவ்ரில்...

உணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது! போதையில் இருந்தார்! 

கோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில்...

இனி பல்வேறு கோணங்களில் யூ-டியூப் காணொளிகளைக் காணலாம்! 

கோலாலம்பூர், பிப்ரவரி  5 - இதுவரை 'யூ-டியூப்' (You Tube)-ல் காணொளிகளை ஒரே கோணத்தில் இருந்து தான் பார்த்து வந்தோம். இந்நிலையில், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில்,திரையில் ஓடும் காணொளிகளை 'பல்வேறு...

இனி ‘யூ-டியூப்’- இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்!  

கோலாலம்பூர், டிசம்பர் 12 - அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் திறன்பேசிகளில் யூ-டியூப் செயலியை பயனர்கள், இணையம் இல்லாமல் பயன்படுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றது. சில தருணங்களில் குறைந்த அலைவரிசை, விலை அதிகமான தரவுத் திட்டம் போன்ற காரணங்களால்...

யூடியூப்-ல் இசைக்காக மட்டும் அறிமுகமாகும் புதிய வசதி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – யூ டியூப் (You Tube)-ல் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட சில இசைத் துணுக்குகளைக் கேட்டு மகிழும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுளின் பிரபல காணொளி ஊடகமான யூ டியூப், தனது பயனர்களின் எண்ணிக்கையை...