Home Tags யூரோ 2016

Tag: யூரோ 2016

யூரோ: முதல் பாதி ஆட்டத்தில் அயர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்து உபசரணை நாடு என்ற முறையில், பிரான்ஸ் கிண்ணத்தை வெல்லக் கூடும் அல்லது இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி...

யூரோ: ஞாயிற்றுக்கிழமை இரவைக் கலக்கப் போகும் பரபரப்பான 3 ஆட்டங்கள்! ஜெர்மனி, பிரான்ஸ் கால்...

சென்னை - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு முக்கியமான, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டங்கள்: மலேசிய நேரப்படி பிரான்ஸ் - அயர்லாந்து குடியரசு (இரவு 9.00...

யூரோ: போலந்து, வேல்ஸ், போர்ச்சுகல், வெற்றி!

பாரிஸ்: நேற்று சனிக்கிழமை தொடங்கிய ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இரண்டாவது சுற்று ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் போலந்தும் சுவிட்சர்லாந்தும் 1-1 என்ற நிலையில் சமநிலை கண்டன. இதைத் தொடர்ந்து பினால்டிகளின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்...

யூரோ: 16 நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இரண்டாவது சுற்று சனிக்கிழமை தொடங்குகிறது!

பாரிஸ் – ஐரோப்பியக் காற்பந்துப் போட்டிகளுக்கான முதல் சுற்று குழு ஆட்டங்கள் நிறைவையடைந்து, இரண்டாவது சுற்றுக்கான ஆட்டங்கள் சனிக்கிழமை தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமையும், இன்று வெள்ளிக்கிழமையும் போட்டிகளுக்கு ஓய்வு நாட்களாகும். 16 நாடுகள்...

யூரோ: ஐஸ்லாந்து 2 – ஆஸ்திரியா 1; ஹங்கேரி 3 – போர்ச்சுகல் 3;...

பாரிஸ்:நேற்று நடைபெற்ற நான்கு ஆட்டங்களின் மூலமாக, இரண்டாவது சுற்றுக்கான மேலும் சில நாடுகள் தேர்வு பெற்றன. போர்ச்சுகல் ஹங்கேரியுடன் சமநிலை கண்டாலும், போர்ச்சுகலின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமாக விளையாடி,  2 கோல்கள்...

யூரோ: புதன்கிழமை ஆட்டங்கள் – போர்ச்சுகல், இத்தாலி விளையாடுகின்றன!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 'எஃப்' பிரிவில் இரண்டு ஆட்டங்களும், 'இ' பிரிவில் இரண்டு ஆட்டங்களும் நடைபெறுகின்றன. மலேசிய நேரப்படி 'எஃப்' பிரிவு ஐஸ்லாந்து - ஆஸ்திரியா...

யூரோ: போலந்து 1 – உக்ரேன் 0; ஜெர்மனி 1 – வட அயர்லாந்து...

பாரிஸ் - நேற்றைய நான்கு ஆட்டங்களின் வெற்றி தோல்விகளைத் தொடர்ந்து ஜெர்மனி, போலந்து இரண்டு நாடுகளும், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் 16 நாடுகளில் இடம் பெற்றன. இவை தவிர அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்...

யூரோ: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள்- ஜெர்மனி, ஸ்பெயின் ஆட்டங்கள் கவரும்!

பாரிஸ் -ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் நான்கு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. மலேசிய நேரப்படி  'சி' பிரிவு உக்ரேன் - போலந்து (இரவு 11.55 மணி) வட அயர்லாந்து - ஜெர்மனி (இரவு 11.55 மணி)  'டி' பிரிவு குரோஷியா...

யூரோ: வேல்ஸ் 3 – ரஷியா 0; இங்கிலாந்து 0 – சுலோவாக்கியா 0

பாரிஸ் - நேற்றைய 'பி' பிரிவு ஆட்டங்களில் வேல்ஸ் 3-0 கோல்கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்ததன் மூலம் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் 16 நாடுகளில் ஒன்றாக முன்னேறியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, மீண்டும் கோல்...

யூரோ: திங்கட்கிழமை ஆட்டங்கள்! இங்கிலாந்து தப்பித்து 2வது சுற்றுக்கு முன்னேறுமா?

பாரிஸ் - இன்று திங்கட்கிழமை நடைபெறும் இரண்டு ஆட்டங்களும் அதிகாலையில் நடைபெறுகின்றன. இன்று சுலோவாக்கியாவுடன் மோதும் இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம்தான் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய முடியும் என்ற...