Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

விஜபி 2: ரஜினி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்!

சென்னை - தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று வியாழக்கிழமை தொடங்கியது. முதல் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி...

‘பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்’ – ரஜினி வேண்டுகோள்!

சென்னை - வரும் டிசம்பர் 12-ம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை உலகமெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு, தனது...

ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

சென்னை - நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரோடு ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின்...

“புதிய இந்தியா பிறந்தது.. ஜெய்ஹிந்த்” – மோடிக்கு ரஜினி பாராட்டு!

சென்னை - செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மோடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில்,...

“கெட்ட பழக்கங்களை விட்டுவிடு என்றார்; நான் கேட்கவில்லை” சிவகுமாரின் 75-வது பிறந்த நாளில் ரஜினி...

சென்னை – தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன் சிவகுமார், ஒழுக்கம், நேர்மை, முறையான யோகா, நடைப்பயிற்சி மூலம் உடற்கட்டைப் பேணுதல் போன்ற அம்சங்களில் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர். நடிப்பு வாய்ப்புகள் குறைந்த வேளையில், தனது மகன்கள்...

தீபாவளி கொண்டாட அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி!

சென்னை - கடந்த இரண்டு வாரங்களாக  அமெரிக்காவில் இருந்து வந்த நடிகர் ரஜினி காந்த், குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, இன்று காலை சென்னை திரும்பியுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், எந்திரன் இரண்டாம் பாக பட...

ரொமோ பார்த்துவிட்டு போனில் அழைத்து ரஜினி பாராட்டு!

சென்னை - ரெமோ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயனையும், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவையும் போனில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்.டி.ராஜா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்...

விவாகரத்து செய்யப் போவதை உறுதிப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சென்னை - ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, தனது கணவர் அஸ்வினுடன் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், இருவீட்டுப் பெரியவர்களும் அவர்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து இருவரையும்...

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி – ரஞ்சித் கூட்டணி!

கோலாலம்பூர் - கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, அத்திரைப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் மூலம்...

“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்” – கமலுக்கு ரஜினி பாராட்டு!

சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, அவரது திரையுலக நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...