Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

கபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்!

சென்னை - சில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த...

சென்னை திரும்பிய ரஜினி: கமலுடன் ‘கபாலி’ சிறப்புக் காட்சி பார்க்கிறார்!

சென்னை - 'கபாலி' திரைப்படம் வெளியான சமயத்தில், குடும்பத்தோடு அமெரிக்கா சென்று அங்கு ஓய்வெடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை...

உலகம் எங்கும் கபாலி! ரஜினி மட்டும் இன்னும் அமெரிக்காவில்!

சென்னை - உலகம் எங்கும் கபாலி படம் திரையிடப்பட்டு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பார்த்தபடி ரஜினிகாந்த் இன்னும் சென்னை திரும்பவில்லை. ரஜினி இன்னும் அமெரிக்காவில்தான் தங்கி உள்ளார் என்றும், கபாலி ஆரவாரங்கள் அடங்கியவுடன் சென்னை...

கபாலிக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை - கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சுக்ரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தொடுத்திருந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது. இதனைத்...

கபாலி தடை செய்யப்படுமா? வியாழக்கிழமை நீதிமன்றம் முடிவு!

சென்னை - எதிர்வரும் வெள்ளிக்கிழமை கபாலி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென புதிய வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளியான முந்தைய...

அமெரிக்க ஆலயத்தில் ரஜினி வழிபாடு!

சென்னை - உலகம் எங்கும் கபாலி காய்ச்சல் உச்சகட்டத்தில் பரவியிருக்கும் நிலையில் ரஜினி எங்கே இருக்கின்றார் - எப்போது சென்னை திரும்புவார் - என்பது குறித்த ஆரூடங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள...

மலேசியாவில் கபாலியைக் கண்டுபிடித்தது எப்படி? – பா.இரஞ்சித் சொல்லும் இரகசியம்!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் 'கபாலி'. மலேசியாவில் வாழ்ந்த டானை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித். இந்நிலையில்,...

40 கிலோ எடையுள்ள உடையை உடுத்தி நடித்த ரஜினி!

சென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தில், சுமார் 40 கிலோ எடையுள்ள உடையை உடுத்தி நடித்திருக்கிறார் ரஜினி. அந்த உடையுடனே வெளிப்புறப் படப்பிடிப்புகளிலும், குளிர்சாதன...

“ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்” – குடும்பத்தினர் தகவல்!

சென்னை - கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் இன்று விளக்கம் அளித்த அவரது...

“நெருப்புடா” – கபாலி பாடலை ரஜினியும் இணைந்து பாடுகின்றார்!

சென்னை – கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜூன் 12ஆம் தேதி கடைகளிலும், இணையத் தளங்களிலும் நேரடியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் பாடல்களைப் பாடியிருப்பவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில்...