Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

சென்னை வெள்ளம்: நிவாரண நிதியாக ரஜினி 10 லட்சம் வழங்கினார்!

சென்னை - சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறி வருகின்றன. ஆந்திராவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட...

‘எந்திரன்-2’ கதை விவாதம்: ஷங்கருடன் அமெரிக்கா சென்றார் ரஜினி!

கோலாலம்பூர் - 'எந்திரன்-2' படத்தின் கதை விவாதத்திற்காக நடிகர் ரஜினி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக 'கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியா, தாய்லாந்து சென்று அண்மையில்...

வேள்பாரி ரஜினிகாந்துடன் சந்திப்பு!

கோலாலம்பூர் - கடந்த ஓரிரண்டு வாரங்களாக மலேசியாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி கலக்கி வரும் ரஜினிகாந்த், ஓய்வின்றி நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கிடையில், ஆயிரக்கணக்கில் திரளும் தனது இரசிகர்களையும் ஏமாற்றாமல் சந்தித்து வருகின்றார். அதோடு, தன்னைச்...

“ரஜினிக்குத்தானே விட்டுக் கொடுத்தேன்!கோபம் ஏதுமில்லை” பிரபல மாடல் அழகி எம்பர் சியா

கோலாலம்பூர்- தன்னை ஏற்றிச் செல்ல வேண்டிய சொகுசுக் காரை நடிகர் ரஜினிகாந்த் கடத்திச் சென்றுவிட்டதாகத் தாம் கருதவில்லை என பிரபல மாடல் அழகி எம்பர் சியா தெரிவித்துள்ளார். மலேசியாவில் கால் பதித்ததும், நடிகர் ரஜினிகாந்தை...

“அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!” – ரஜினியின் வருகையும் – விலகிய...

கோலாலம்பூர் – கடந்த இரண்டு மாதங்களாக மலேசியா வானத்தை மூடியிருந்த புகைமூட்டம் பலவகைகளிலும் மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆனால், இன்று மேல்நோக்கி வானத்தைப் பார்த்தவர்களின் கண்களில் எல்லாம் மலர்ச்சி...

“நானும் உங்கள் தீவிர ரசிகர்தான்” – ரஜினியை உபசரித்த மலாக்கா ஆளுநர்!

மலாக்கா- கடந்த திங்கட்கிழமை 'கபாலி' படப்பிடிப்புக்காக கோலாலம்பூர் வந்தடைந்த ரஜினிகாந்த் நேற்று படப்பிடிப்பு நடக்கப் போகும் மலாக்கா நகருக்கு சென்று சேர்ந்தார். அங்கு அவருக்கு மலாக்கா ஆளுநர் துன் முகமட் கலில் யாக்கோப் வரவேற்பு...

நடிகர் சங்கத் தேர்தல்: “சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா” – வாக்களித்த பின் ரஜினி கோரிக்கை!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குபதிவுகள் இன்று காலை முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் ரஜினி, விஜய் உள்ளிட்டோர் காலை 7.30 என்ற அளவிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து...

புலிக்கு கபாலி பாராட்டு!

சென்னை - சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி ஹாசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் புலி படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல்...

படப்பிடிப்பில் கபாலியும், கபிலனும்!

சென்னை - ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படமான 'கபாலி' படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியும், பாடலாசிரியர் கபிலனும் பேசிக் கொள்வது மற்றும்...

லிங்கா படத்தின் நட்ட ஈடு பிரச்சினை தீர்ந்தது: திருப்பூர் சுப்பிரமணியம் உதவினார்!

சென்னை- ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்ட ஈடு பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. லிங்கா படத்திற்கு நட்ட ஈடாக ரூ 12.5 கோடியை ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் தர சில மாதங்களுக்கு முன்...