Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ரஜினியின் ‘ஜானி’ படம் மறுபதிப்பு: ஜீவன் நடிக்கிறார்!

சென்னை, ஆகஸ்ட் 13- 1980ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில், ரஜினிகாந்த்- ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜாவின் இனிய இசையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஜானி. இதில் ரஜினிகாந்த் இரு வேடங்களில்...

சிம்புவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 12- ஒரு வழியாய் பிரச்சினை தீர்ந்து வாலு படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், சிம்புவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். வாலு படத்தின் பிரச்சினை மூன்றாண்டு காலமாக ஒரு முடிவுக்கு வராமல், அனுமார்...

ரஜினி புதுப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது!

சென்னை, ஆகஸ்ட் 6 – அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ஆம தேதி மலேசியாவில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்புதிய...

கலாம் காலத்தில் வாழ்வதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்: ரஜினிகாந்த் பெருமிதம்!

சென்னை, ஜூலை 30- அப்துல் கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாகக் கருதுவதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் உருக்கமும்  பெருமிதமுமாகக் கூறியுள்ளார். "மாணவர்களுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்; மாணவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். மகாத்மா காந்தி,...

ரஜினிகாந்த் புதிய படம் அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்குகின்றது!

கோலாலம்பூர், ஜூலை 20 – ரஜினி படங்கள் நன்றாக ஓடினாலும், ஓடாவிட்டாலும், வசூலில் பின்தங்கினாலும், ஒவ்வொரு முறையும் அவரது புதுப் பட அறிவிப்பும், அதைத் தொடர்ந்த செய்திகளும் எப்போதுமே தமிழ் சினிமா இரசிகர்களை...

ரஜினிகாந்த் மீது கடன் வழக்கு: 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு!

சென்னை, ஜூலை 21- சினிமாவிற்குக் கடன் வழங்கும் (ஃபைனான்சியர்) முகுந்த் சந்த்போத்ரா என்பவர் தொடுத்த வழக்கில், பதில் வழக்குத் தொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், அந்தப் பதில் மனுவில் நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவல்...

பா.ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா?

சென்னை, ஜுலை20- அட்டைக்கத்தி மற்றும் மெட்ராஸ் படப் புகழ் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா ஆப்தே யார் தெரியுமா?...

எந்திரன் 2 நாயகி தீபிகா படுகோனா? கத்ரீனா கைஃபா?: ஷங்கர் ஆலோசனை!

சென்னை, ஜூலை 16- லைக்கா நிறுவனம் வழங்க, ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் எந்திரன் 2' படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்  போவது யார் என்பது...

எம்.எஸ்.வி-க்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; விஜயகாந்த் இரங்கல்.

சென்னை, ஜூலை 14- சென்னை சாந்தோமில் உள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க....

என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினிகாந்த் எதிர் மனுத் தாக்கல்!

சென்னை, ஜூலை 8- எஸ்.முகுன்சந்த் போத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் இயக்குநர் கஸ்தூரிராஜா ரஜினிகாந்தின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கி மோசடி செய்து விட்டார். இவ்விசயத்தை...