Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ரஜினி, அஜித்தை முந்திய விஜய்!

புதுடெல்லி, டிசம்பர் 17 - ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் 100 பிரபலங்களைப் பட்டியல் செய்துள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில்...

பாலச்சந்தர் நலமாக உள்ளார், என்னைப் பார்த்து சிரித்தார் – ரஜினி

சென்னை, டிசம்பர் 16 - இயக்குநர் கே.பாலச்சந்தர் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் கூறியுள்ளார். 100 படங்களை இயக்கியவரும், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவருமான கே.பாலச்சந்தர் இன்று...

ரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து!

புதுடெல்லி, டிசம்பர் 12 - தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு நிறைய பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபதர்...

60 வயதில் டூயட் ஆட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி!

ஐதராபாத், டிசம்பர் 10 - நேற்று ஐதராபாத்தில் நடந்த ‘லிங்கா’  பட இசை நிகழ்ச்சியில் ‘60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை’ என கூறியுள்ளார் ரஜினி. விழாவில் ரஜினி...

கோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிக்கு திரை பிரபலத்திற்கான விருது!

கோவா, நவம்பர் 24 - கோவாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் கோவா இந்தியத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப் பிரபலத்திற்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. அண்மையில் கோவாவில் தொடங்கிய...

ரஜினி தமிழக முதல்வராக வேண்டும் இயக்குனர் அமீர் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை, நவம்பர் 17 - நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். லிங்கா பாடல் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு...

“அரசியலுக்கு வர பயமில்லை” – ரஜினி பேச்சால் பரபரப்பு

சென்னை, நவம்பர் 17 - அரசியலுக்கு வருவது தொடர்பில் தனக்கு எந்தவித பயமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற "லிங்கா" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியல்...

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினி!

சென்னை, நவம்பர் 14 - லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க...

ரஜினிக்கு சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது – மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி, நவம்பர் 12 - சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை...

ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் புதுக்கட்சி தொடங்கும் வாசன் கோரிக்கை!

சென்னை, நவம்பர் 10 - தனது தலைமையில் மலர இருக்கும் புதிய கட்சிக்கு நடிகர் ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும்...