Home Tags ரணில் விக்கிரமசிங்கே

Tag: ரணில் விக்கிரமசிங்கே

மோடியைச் சந்தித்தார் ரணில் விக்கிரமசிங்கே: முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது!

புதுடில்லி – மூன்று நாள் அரசுமுறைச் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்...

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே- இந்தியப் பிரதமர் மோடி இன்று மதியம் சந்திப்பு!

புதுடில்லி – ரணில் விக்கிரமசிங்கே இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் 16 பேர் கொண்ட இலங்கை அரசின் உயர்நிலைக் குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை டில்லி...

இலங்கைப் பிரதமர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை!

புதுடில்லி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா...

புன்னகையுடன் கை நீட்டிய ராஜபக்சே – அவமானப்படுத்திய ரணில் விக்ரமசிங்கே!

கொழும்பு - இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் நேற்று இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா, தலைநகர் கொழும்புவில்...

ரணில் விக்கிரமசிங்கேவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து!

புதுடெல்லி, ஆகஸ்ட் 21- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே  தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, ரணிலின் தலைமையின் கீழ்,...

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்!

கொழும்பு, ஆகஸ்ட் 21- இன்று காலை 10 மணியளவில் இலங்கையின்  பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சி கொழும்புவில்...

ரணில், சிறிசேனா இணைந்து தேசிய அரசு அமைப்பு: ராஜபக்சேவின் கதி?

கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன. தேசிய அரசின் புதிய அமைச்சரவை குறித்து ஆராய,...

இலங்கையின் 23-ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்பு!

கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் மறுநாள் வெளியிடப்பட்டன. 225 உறுப்பினர்களில் 106 இடங்கள்...

இன்று மாலை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே!

கொழும்பு, ஆகஸ்ட் 18- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், மீதமுள்ள 29...

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு: ராஜபக்சேவுக்கு ஆதரவு மந்தம்!

கொழும்பு, ஆக்ஸ்ட்6- இம்மாதம் 17-ஆம் தேதி நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில்விக்ரமசிங்கேவும் போட்டியிடுகின்றனர். இருவரில் வெற்றி பெறப் போவது யார்? என்பது குறித்துக் கருத்துகணிப்பு நிறுவனம் ஒன்று,  25 மாவட்டங்களில்...