Home Tags ரந்தாவ் சட்டமன்றம்

Tag: ரந்தாவ் சட்டமன்றம்

ரந்தாவில் மசூதிகளைக் காட்டிலும் கோயில்களே அதிகம்!- முகமட் ஹசான்

ரந்தாவ்: ரந்தாவ் தொகுதியில் வாழும் பல்வேறு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் தேவைகளை தாம் பூர்த்தி செய்துள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார். கடந்த 14 ஆண்டுகளாக, தாம் மந்திரி பெசார் பதிவியில் இருந்த போது, இந்தியர்களுக்கான...

“நாட்டை வழிநடத்த தெரியவில்லை என்றால் தேமுவிடம் ஒப்படைத்துவிடுங்கள்”- நஜிப்

ரந்தாவ்: நாட்டை சரியான முறையில் வழிநடத்தத் தெரியவில்லை என்றால், மீண்டும் தேசிய முன்னணியிடமே ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை மஇகா ஏற்பாடு செய்திருந்த...

“என்னிடம் நிறைய பேர் மன்னிப்புக் கேட்டு விட்டனர்”!- நஜிப்

சிரம்பான்: தம்மீது தேவையற்ற அவதூறுகளை உண்டாக்கியர்களில் பெரும்பாலானோர் மன்னிப்புக் கேட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தாம் ‘மன்னிப்பு அறை’ ஒன்றினை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை என நகைத்துப்...

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் வெற்றிக் கண்டால், அவர் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்....

ரந்தாவ்: மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் தலைவரை தேர்ந்தெடுப்போம்!

ரந்தாவ்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரந்தாவில் இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் தங்களை முழுமையாக பிரதிநிதிக்கும் வேட்பாளர் ஒருவரை வேண்டுவதாகக் தெரிய...

“மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்

ரந்தாவ்: மலாய்க்கார வாக்காளர்கள் அமைதியாக இருந்தாலும், ஏப்ரல் 13-ஆம் தேதி அன்றுநம்பிக்கைக் கூட்டணிக்குவாக்களிப்பார்கள் என டாக்டர் எஸ். ஶ்ரீராம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு...

“தாக்கியது மஇகா உறுப்பினரா?” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம்...

ரந்தாவ் : 4 வேட்பாளர்கள் போட்டி

சிரம்பான் - இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் நால்வர் போட்டியில் குதிக்கின்றனர். தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை...

தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!

கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், ரந்தாவில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவுக்கான சீட்டுகளை வழங்கியது சட்டபடி குற்றம் என பெர்சே அமைப்புத் தெரிவித்துள்ளது. சுமார்...

ரந்தாவ்: தவறான நடவடிக்கைகளுக்கு இடமில்லை, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், போட்டியிடும் கட்சிகள் அமைக்கும் கூடாரங்களில், எந்த ஓர் அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளும் நடைபெறாமலிருபதற்காக தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக மலேசியாகினி செய்தித்...