Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

ரஷ்ய நடவடிக்கையை கண்டித்து அமெரிக்கா-இங்கிலாந்து கூட்டறிக்கை!

கிரீமியா, மார் 6 - கிரீமியாவை ஆக்ரமித்துள்ள ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைக்கு தகுந்த விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக தெரிவித்துள்ளன. உக்ரைன் சுயாட்சி பிரதேசமான...

உக்ரைனின் கிரிமியாவிலிருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்றன!

மாஸ்கோ, மார் 5 - உக்ரைன் நாட்டின்  கிரிமியா பகுதிக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. மேலும் ரஷ்யாவின் கப்பல் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் நாட்டின் இறையானமையை...

ஓரினச் சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல்

மாஸ்கோ, ஜூலை 1- ஓரினச் சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்டார். ரஷ்யாவின் கலாச்சார மாண்புகளை சீர்குலைக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டம் கடந்த...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மனைவியை விவாகரத்து செய்தார்

மாஸ்கோ, ஜூன் 7- 30 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அவரது மனைவி லியுத்மிலாவும், நேற்று தங்களது விவாகரத்து பற்றி அறிவித்தனர். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற பாலே நடனநிகழ்ச்சியில் பங்கு...

ரஷ்யா குரில் தீவில் கடுமையான பூகம்பம் – ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

மாஸ்கோ, மார்ச். 1-  ரஷ்யாவின் கிழக்குப்பகுதி காம்சட்கா தீபகற்பத்தில், ஜப்பான் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது குரில் தீவு. இங்கு நேற்று இரவு 6.9 ரிக்டர் அளவிலான கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இங்கு...

ரஷ்யாவில் எரிநட்சத்திரம் விழுந்து வெடித்தது

மாஸ்கோ, பிப். 16-ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அது பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் வான்வெளியில் உரால் மலைப்பகுதிக்கு மேல் தோன்றிய...

ஜப்பான் தீவு பகுதியில் நுழைந்த ரஷ்ய விமானங்கள் விரட்டியடிப்பு

டோக்கியோ,பிப்.7- ரஷ்ய போர் விமானங்கள், ஜப்பானுக்கு சொந்தமான தீவு பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இவற்றை ஜப்பான் போர் விமானங்கள் விரட்டியடித்தன. கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக இதுபோன்ற அத்துமீறல் நடந்துள்ளது. ஜப்பானுக்கு...