Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் ராகுல்காந்தி முதலான பிரபலங்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல்கலாமின் இறுதி சடங்கு பேய்க்கரும்புத் திடலில் நடைபெறுகிறது. அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்த, முக்கியப் பிரமுகர்கள் பலரும் பேய்க்கரும்புத் திடலுக்கு வந்து குவிந்துள்ளனர். பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன்...

மோடி,சுஷ்மா பற்றி ராகுல் பேச்சு: மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-கட்காரி ஆவேசம்!

புதுடில்லி, ஜூலை 24- நேற்று பாராளுமன்றம் முடிந்து  வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களிடம், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரைத் தாக்கிப் பேசினார். அவர்...

ராகுலின் தமிழக வருகை வீண்- தமிழிசை செளந்தரராஜன் கருத்து!

சென்னை, ஜூலை 24- ராகுல்காந்தி தமிழகத்திற்கு வந்து பேசிச் சென்றது,தமிழக மக்களிடத்தில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகக் காங்கிரஸ்...

திருச்சிக்கு வந்து சேர்ந்தார் ராகுல்காந்தி: வழியெங்கும் வரலாறு காணாத பாதுகாப்பு!

திருச்சி, ஜூலை 23- காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தைத் தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் நடத்துகின்றனர். இக்கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்...

ஊழல் செய்ய அனுமதித்துவிட்டு மௌனம் காப்பது ஏன்?: மோடிக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி, ஜூலை 10- பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் ஊழல் மலிந்துவிட்டதாகக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் ஊழல்கள் நடைபெற அனுமதித்த பிரதமர் மோடி, அவை குறித்துக்...

ராகுலுக்கு வெளிநாட்டில் இரகசியத் திருமணமா?

புதுடில்லி, ஜூன் 22-  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்கா மற்றும் துணைத் தலைவர் ராகுல் மூவரும் திடீரென வெளிநாட்டிற்குப் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், ராகுலின் திருமணத்திற்காகவே மூவரும் வெளிநாடு சென்றுள்ளதாகத்...

பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மோடி – நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

புதுடெல்லி, ஜூன் 20 - காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத்...

16 கி.மீ. நடந்து கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகுல்காந்தி!

கேதார்நாத், ஏப்ரல் 25 - காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 16 கி.மீ. தூரம் மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, நேற்று முன்தினம் அவர் உத்தரகாண்ட்...

நாடு திரும்பிய ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்தார்!

புதுடெல்லி, ஏப்ரல் 19 - கடந்த இரண்டு மாதங்களாக, எங்கேயும் காணவில்லை - வெளிநாட்டில் இருக்கின்றார் - உடல் நிலை சரியில்லை - புதிய அரசியல் பாடம் படித்து வருகின்றார் - என்றெல்லாம்...

பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

புதுடெல்லி, நவம்பர் 16 -  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "ஆதர்ஷ் கிராம் யோஜ்னா" திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இருவருமே உத்தர...