Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் – மகாதீருக்கு கிட் சியாங் பதிலடி

கோலாலம்பூர், நவ 9 -  ஓய்வு பெறுவது குறித்த மகாதீரின் கருத்துக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதில், தான் சாக வேண்டும் என்று மகாதீர்  விரும்புவதாகவும் ஆனால் மகாதீர் நீண்ட காலம்...

தனது தோல்விக்கு இப்போதும் சீன சமுதாயத்தின் மேல் அலி ருஸ்தாம் பழி போடுவாரா? –...

கோலாலம்பூர், அக். 21- அம்னோ உதவித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய டத்தோஸ்ரீ முகமட் அலி ருஸ்தாம் தனது தோல்விக்கு இப்போதும் சீனர்கள் தான் காரணம் என்று சொல்வாரா? என ஐ.செ.க.வின்...

“நஜிப்பின் 1 மலேசியா சித்தாந்தம் உடைந்து நொறுங்கிவிட்டது” – லிம் கருத்து

கோலாலம்பூர், அக் 19 -  ‘அல்லாஹ்’ என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி மேல்முறையீடு செய்து அவ்வழக்கில் வெற்றியும் பெற்றுள்ள அரசாங்கம், அந்தத் தடை தீபகற்ப மலேசியாவுக்கு மட்டும் தான் கிழக்கு...

உத்துசானுக்கு எதிராக லிம் கிட் சியாங் வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர், செப் 27 - தன்னைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்ட அம்னோவிற்கு சொந்தமான நாளிதழான உத்துசான் மலேசியாவிற்கு எதிராக ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று வழக்கு...

ஜசெக ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஜூலை 26 - ஜசெக கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. அதே நேரத்தில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஜசெக கட்சியில் உள்ள எந்த ஒரு...

“13 வது பொதுத்தேர்தல் முறைகேடுகள் மீது தான் ஆர்.சி.ஐ அமைக்க வேண்டும் – ‘ரெட்...

கோலாலம்பூர், ஜூலை 3 -  ‘ரெட் பீன் ஆர்மி’ (Red Bean Army) என்ற அமைப்பின் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கையை, ஜசெக மூத்த...

பிரச்சனையின்றி லிம் கிட் சியாங் சபாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 8 – பல எதிர் கட்சித் தலைவர்கள் சபாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அந்த பட்டியலில்...

“யார் இந்த சாஹிட்? ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 6 – ஒரு தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் புதிய உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடி...

ஐபிசிஎம்சியை ஆதரிக்க தே.மு வின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வருவார்களா?

கோலாலம்பூர், ஜூன் 3 - காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) (Independent Police Complaints and Misconduct Commission) அமைப்பது குறித்து, வரும் ஜுன் மாதம் 24...

அன்வார், லிம் கிட் சியாங் சபாவில் நுழையத் தடை!

கோலாலம்பூர், ஜூன் 3 - சபாவில் நுழையத் தடை செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களின் பட்டியலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரின் பெயரும்...