Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

“வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை” – முதலமைச்சர் லிம்

ஜோர்ஜ் டவுன் - நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பினாங்கை உலுக்கிய புயலுடன் கூடிய மழை பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடாமல் போனது...

புதிய நிதி எதையும் பிரதமர் அறிவிக்கவில்லை – லிம் குவான் அறிவிப்பு!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்ட வெள்ள நிலவரங்களைப் பார்வையிட நேற்று செவ்வாய்க்கிழமை இங்கு வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் வெள்ள நிவாரணத்திற்காக  எத்தகைய புதிய நிதியையும் அறிவிக்கவில்லை...

லிம் கோரிக்கையை ஏற்று உடனடி உதவிக்கு துணைப்பிரதமர் உத்தரவு!

ஜோர்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தம்மைத் தொடர்புக் கொண்ட முதலமைச்சர் லிம்மின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சின் அனைத்துப் பிரிவினரின் உதவியையும்...

பினங்கில் வெள்ளம்: உள்துறை அமைச்சர் உதவ வேண்டும் – லிம் உருக்கம்

ஜோர்ஜ் டவுன் - கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் காற்றுடன் கூடிய பெருமழையால் பெரும் பாதிப்பிற்குள்ளான பினாங்கு மாநிலத்திற்கு உதவும் வகையில் உடனடியாக இராணுவ உதவியை வழங்க வேண்டும் என்று உள்துறை...

பினாங்கு நிலச்சரிவு: மேலும் 11 பேர் மரணமடைந்திருக்கலாம்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இதுவரை 3 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 11 பேர் வரை நிலச்சரிவில்...

நவம்பர் 12-ல் ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்!

கோலாலம்பூர் - சங்கப்பதிவிலாகாவின் விதிமுறைகளின் படி, ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் வரும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், கடந்த...

முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!

கோலாலம்பூர் - 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ஜசெக கட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலாகச் சித்தரித்த மகாதீர், நேற்று திங்கட்கிழமை அதே அலுவலகத்தின் தலைமையகத்தில் கால் பதித்தார். வாராந்திர தலைமைத்துவக் கூட்டத்திற்கு...

குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி

கோலாலம்பூர் - பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் பீ பூம் போ கைது செய்யப்பட்டது, "சட்டவிரோதமானது" எனக் கருத்துத் தெரிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், கொடுக்கப்பட்ட 48 மணி நேர...

பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மீண்டும் இராமசாமி!

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மாநிலத் துணையமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியை முதலமைச்சர் லிம் குவான் எங் மீண்டும் நியமித்திருக்கிறார். இராமசாமி உள்ளிட்ட மொத்தம் 11 பேரை இந்து அறவாரியக்...

சங்கப் பதிவக முடிவுகளுக்கு ஜசெக எதிர்ப்பு

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மறுத்துள்ளார். சுதந்திரமான தணிக்கையாளர்கள் பரிசோதித்து 2013-இல் நடைபெற்ற...