Home Tags லோக்மான் நூர் அடாம்

Tag: லோக்மான் நூர் அடாம்

லோக்மான், கோபாலகிருஷ்ணன் காவல் துறையின் பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருடன் கைதான பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான என்.கோபாலகிருஷ்ணனும் விடுவிக்கப்பட்டார்...

ஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது

காஜாங் - அம்னோவின் போர்க்குரலாக ஒலித்து வரும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று இரவு 7.30 மணியளவில் காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பிகேஆர் சந்துபோங் இளைஞர்...

மலாயா பல்கலைக்கழகம்: லொக்மான் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: அண்மையில் மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்பட்ட அம்னோவின் உயர்மட்டக் குழு உறுப்பினர் டத்தோ லொக்மான் நூர் அடாம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்...

லோக்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்!

கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம், மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய விவகாரம் குறித்து, அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக காவல் துறைத் தலைவர் முகமட்...

சுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் நம்பிக்கைக் கூட்டணியின் செல்வாக்குக்கு முதல் சவாலாகத் திகழப்போகும் சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை...

லோக்மான் நூர் அடாம் : சுங்கை காண்டிஸ் அம்னோ வேட்பாளர்

ஷா ஆலாம் -- எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....