Home Tags கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)

Tag: கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)

வடகொரியாவைத் தாக்க அமெரிக்கப் படைகள் தயார்!

வாஷிங்டன் - வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தகர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இராணுவ ஆலோசகர்களுக்கு சில ஆலோசனைப் பட்டியலை வழங்கி தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார். இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான...

ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியது வடகொரியா!

சியோல் - நேற்று புதன்கிழமை காலை, ஜப்பானை நோக்கி  வடகொரியா சில ஏவுகணைகளை ஏவியதாக அஞ்சப்படுகின்றது. வோன்சன் என்ற இடத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டன...

அடுத்ததாக கிம் ஜோங் நம் மகனும் கொல்லப்படலாம் – அதிர்ச்சித் தகவல்!

சியோல் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மலேசியாவில் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது மகனான கிம் ஹான் சோலும் அடுத்ததாகக் கொல்லப்படலாம்...

இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது – குடிமகன்களுக்கு வடகொரியா உத்தரவு!

பியோங்யங் – வெளிநாடுகளில் வசிக்கும் வடகொரியர்கள் இனி இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், கிம் ஜோங் நம் மரணம் பற்றிய தகவல் எதையும் பகிரக் கூடாது என்றும் வடகொரிய அரசு புதிய தடை...

5 அரசாங்க உயர் அதிகாரிகளை சுட்டுக் கொன்றது வடகொரியா!

சியோல் – தவறான அறிக்கைகள் சமர்ப்பித்து, அதிபர் கிம் ஜோங் உன்னை ஆத்திரமூட்டிய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 5 உயர் அதிகாரிகளை, பீரங்கியின் மூலமாக வடகொரியா சுட்டுக் கொன்றதாக தென்கொரியாவின் உளவுத்துறை நேற்று...

கேஎல்ஐஏ 2-ல் இரு பெண்களால் விஷம் தெளித்துக் கொல்லப்பட்ட கிம் ஜோங் நம்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் மரணமடைந்த நபர் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங்...

அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு! ஐ.நா. கவலை!

சியோல் - வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன்...

அமெரிக்கா மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

சியோல் - தென்கொரியா - அமெரிக்கா ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சிக்கு பதிலடி தரும் வகையில், அணு ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை, விண்வெளி...

வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை: சீனாவில் 500 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதலா?

பெய்ஜிங் - வட கொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதி சக்தி வந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தி உள்ள நிலையில், சீனா-வட கொரிய எல்லையில் இருக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல்...

“அமெரிக்காவிற்காகவே ஹைட்ரஜன் குண்டு” – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விளக்கம்!

பியாங்யாங் - சமீபத்தில் வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளை கடும் பதற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதற்குக் காரணம், அந்த நாடு சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டு, இரண்டாம்...