Wednesday, February 20, 2019
Home Tags வர்மா திரைப்படம்

Tag: வர்மா திரைப்படம்

ஆதித்யா வர்மா: ‘வர்மா’ படத்திற்கு புதிய தலைப்பு!

சென்னை: மீண்டும் தயாரிக்கப்படும் ‘வர்மா’ திரைப்படத்திற்கு புதிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு, ‘ஆதித்யா வர்மா’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக த்ருவ்விக்ரம் நடிக்க இருக்கிறார். மேலும், புதிய படக்குழுவும் இத்திரைப்படத்திற்கு ஒப்பந்தம்...

“வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்

சென்னை - இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அதிசயமாக, மிகவும் எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட, 'வர்மா' திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டு, மீண்டும் புதிய இயக்குநரை வைத்து எடுக்கப்படவிருக்கிறது. தெலுங்கில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம்...