Wednesday, September 26, 2018
Home Tags வாஷிங்டன்

Tag: வாஷிங்டன்

டொனால்டு டிரம்ப் போல் தோற்றம் கொண்ட பெண் – இணையத்தில் பிரபலமானார்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டோலோரெஸ் லெயிஸ் என்ற விவசாயப் பெண் காலிசியாவில் உள்ள தனது உருளைக் கிழங்கு விளையும் நிலத்தில் நின்று கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்து, கடந்த ஏப்ரல் 19-ம் தேதி,...

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் கவலைக்கிடம்!

வாஷிங்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், உடல்நலக்குறைவு காரணமாக ஹான்ஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 93 வயதான அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும்,...

அமெரிக்காவில் மாயமான கேரள குடும்பம் – யேல் நதியில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது!

வாஷிங்டன் - கேரளாவைச் சேர்ந்த சந்தீப் தொட்டப்பில்லி (வயது 41) என்பவர், தனது மனைவி சவுமியா (வயது 38), மகன்கள் சித்தாந்த் (வயது 12), சாச்சி (வயது 9) ஆகியோருடன் அமெரிக்காவின் ஓரிகான்...

டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்!

வாஷிங்டன் - டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வானசா டிரம்ப், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். முன்னாள் நடிகையும், அழகியுமான வானசா டிரம்பும், டொனால்ட் டிரம்ப் ஜூனியரும் இது குறித்து வியாழக்கிழமை...

ஜோங் நம்மை வடகொரியா தான் கொன்றது – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனக்குப் போட்டியாக இருந்த தனது ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஎஃப்எக்ஸ் இரசாயனத்தைக் கொண்டு கொலை செய்யக் கட்டளையிட்டதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை...

உடற்பயிற்சி செய்ய மாட்டேன் – வெள்ளை மாளிகை மருத்துவரிடம் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன்...

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!

வாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை...

அமெரிக்க வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் மரணம் – உறுதிப்படுத்தப்படாத தகவல்!

வாஷிங்டன் - சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாடி இறந்துவிட்டதாகக் கூறப்படும் தகவலை பெண்டகன் அதிகாரிகள் "சந்தேதேகக் கண்ணோடு"...

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

புதுடெல்லி - அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. அதில் ஆயிரம்...

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி துவக்கம்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ‘குளோபல் டெலிவிஷன்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக...