Home Tags விஜயகாந்த் (*)

Tag: விஜயகாந்த் (*)

விஜயகாந்த் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு தினங்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக...

டிடிவி தினகரன் – விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 17) தேமுதிக அலுவலகத்திற்கு அமமுக டிடிவி தினகரன் வருகைப் புரிந்தார். அமமுக, தேமுதிக கூட்டணியில் இணைந்ததால் தங்களின் 42 வேட்பாளர்கள் உடனடியாக விட்டுக்கொடுத்ததாக தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். "கூட்டணியில்...

தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா?

சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைப்பதில், தீவிரம் காட்டி வரும் நிலையில், தேமுதிக , அதிமுகவுடன் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், நமது முதல்வர் விஜயகாந்த்;...

விஜயகாந்திற்கு கொவிட்19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (68) நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சரி இல்லாததால் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்துக்கு கொவிட்19 தொற்று...

“வங்கிக் கடன்களை அடைப்போம் – சொத்துகளை மீட்போம்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி

சென்னை - ஐந்தரை கோடி ரூபாய் வங்கி கடனைக் கட்டாததால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் கல்லூரி மற்றும் வீடுபறை ஏலத்துக்கு விட முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிக் கடன்களை முறையாக அடைத்து, சொத்துகளை...

வங்கியில் ஐந்தரை கோடி கடன் – விஜயகாந்த் சொத்துகள் ஏலம்

சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஐந்தரை கோடி கடன் பெற்றிருப்பதாகவும், அந்தக் கடனை இதுவரை திருப்பிச் செலுத்தாத அவரது சொத்துகள் ஏலத்திற்கு வருவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத்...

விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தின் மையப்புள்ளியாக மாறுகிறார்

சென்னை - ஒரு காலத்தில் தமிழக அரசியலின் முக்கிய சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மீண்டும் எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மையப் புள்ளியாக உருவெடுத்து வருகிறது. அடுத்தடுத்து, தமிழகத்தின் மூன்று...

தேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்!- விஜயகாந்த்

சென்னை: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், தேமுதிக சார்பில்...

தமிழ் நாடு: சிகிச்சை முடிந்து கேப்டன் சென்னை திரும்புகிறார்!

சென்னை: உடல் நலப் பிரச்சனையால், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னைக்கு திரும்ப இருப்பதாக, தேமுதிக தகவல் வெளியிட்டுள்ளது. அரசியலில்...