Home Tags விஜய் சேதுபதி

Tag: விஜய் சேதுபதி

சூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

சென்னை: கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்து இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூது கவ்வும். தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இப்படத்தை அப்போதைய புது முக இயக்குனர் நலன் குமாரசாமி கதை...

விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சிந்துபாத்’. இத்திரைப்படத்தினை இயக்குனர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு இணையாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியின் மகன்...

விஜய் சேதுபதியும் மகனும் இணையும் ‘சிந்துபாத்’ – பாடல் வெளியீடு

சென்னை - வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கிவரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படம் 'சிந்துபாத்'. விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான அருண்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்...

‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது!

சென்னை: விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பை முடித்து படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று...

‘சங்கத் தமிழன்’ விஜய் சேதுபதியின் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சங்கத் தமிழன். நேற்று செவ்வாய்க்கிழமை அவரது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது. பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என அடுத்தடுத்து...

விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்

சென்னை - தற்போதுள்ள நடிகர்களில் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது அடுத்த கட்ட நகர்வாக தெலுங்கிலும் கால்பதிக்கிறார். புச்சி பாபு என்ற இயக்குநரின் அடுத்த தெலுங்குப்...

சிந்துபாத் படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். இந்தப் படத்தினை இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் இயக்கி வருகிறார். முதல் முறையாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இத்திரைப்படத்தில்...

பொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி!

சென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறி பின்பு அப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின....

திரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்!

கோலாலம்பூர் – 75 வயது நாடக நடிகராக, முதியவர் வேடத்தில், வித்தியாசமான ஒப்பனையுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியிருக்கும் 'சீதக்காதி' அவரது நாயக நடிப்பை எதிர்பார்த்து...

விஜய் சேதுபதி மலேசியா வருகை!

கோலாலம்பூர்: மலபார் தங்க மற்றும் வைர ஆபரணக் கடையின் இரண்டாவது கிளையை திறந்து வைப்பதற்காக தென்னிந்திய திரையுலக நாயகன் விஜய் சேதுபதி மலேசியா வந்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு ஜாலான்...