Home Tags விஜய்

Tag: விஜய்

லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

சென்னை - நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள்...

நட்சத்திரக் கிரிக்கெட்டுக்கு செல்லாமல் ‘தெறி’ வெற்றியை கொண்டாடிய விஜய்!

சென்னை - நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வருவாரா... என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்க, அன்று வீட்டிலேயே இருந்தும் அவர் வரவில்லை. ஆனால் அன்று நடந்த ‘தெறி’ படத்தின் வெற்றி விழா விருந்தில்...

திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

கோலாலம்பூர் - 'தெறி' ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில்...

ரஜினியைத் தொடர்ந்து கமல்-விஜய்-அஜீத்திற்கு நோட்டிஸ்!

கர்நாடகா – நேற்று வரலாற்று சிறப்பு மிக்க மனு ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அவருக்கு கட்அவுட்கள் வைப்பது,...

‘தெறி’ முன்னோட்டத்தை பார்த்து விஜய்யை பாராட்டிய ரஜினி!

சென்னை - ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே நேரம் கிடைக்கும் போது இளம் நடிகர்களின் புதிய படங்கள் மற்றும் முன்னோட்டங்களை பார்க்கிறார்....

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தேறியது!

சென்னை – விஜய் நடிப்பில், அட்லீயின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் கோலாகலமாக அரங்கேறியது. இந்த...

கயல் சந்திரன் – அஞ்சனா திருமணம்: விஜய் நேரில் வாழ்த்து! (காணொளியுடன்)

சென்னை - கயல் படத்தின் நாயகன் சந்திரனுக்கும், சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு நடிகர் விஜய் மணமக்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்....

விஜய் நடிக்கும் ‘தெறி’ ஏப்ரல் 14இல் புத்தாண்டு வெளியீடு – மார்ச் 20இல் இசை...

சென்னை - நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் "தெறி" படம் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான...

விஜயகுமார் ஐபிஎஸ்-ன் கதையா தெறி?

சென்னை - விஜய் நடிப்பில், 'ராஜா ராணி' அட்லீ இயக்கி வரும் 'தெறி' படத்தின் கதை குறித்து தற்போது நட்பு ஊடகங்களில் சூடான விவாதங்கள் கிளம்பி உள்ளன. தெறி படத்தில் விஜயின் பெயர்...

“தெறி” படத்தில் விஜய் உணர்ச்சிவயப்பட்ட போலீஸ் அதிகாரியாக வருகின்றார் – இயக்குநர் அட்லீ

சென்னை – ‘தெறி’ படத்தின் முக்கியமான காட்சிகளை கோவாவில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் அட்லீ, அந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் விளக்கியுள்ளார். “விஜய்...