Home Tags விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

Tag: விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜசெக உறுப்பினர்களின் கைது நடவடிக்கை இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: பூமுகனின் சகோதரியும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பூமுகன் மகாலிங்கத்தின் சகோதரி புக்கிட் அமான் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: தவறாக நடத்தி, சித்திரவதைக்கு ஆளான குற்றச்சாட்டு டிசம்பர் 5, 6-இல்...

விடுதலைப் புலிகள் விவகாரமாக கைது செய்யப்பட்டு தவறாக நடத்தி, சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு டிசம்பர் 5 மற்றும் 6-இல் விசாரிக்கப்படும்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது!

விடுதலைப் புலிகள் விவகாரமாக பன்னிரெண்டு நபர்களை கைது செய்த மலேசிய காவல் துறையினரின், நடவடிக்கை வேடிக்கையானது என்று இலண்டன் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: பி.குணசேகரன் மீதான 2 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக பி.குணசேகரன் மீதான, கூடுதல் 2 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத அமைப்புகள் அறிக்கையில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை!”- குவான் எங்

அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத அமைப்புகள் அறிக்கையில் விடுதலைப் புலிகளின் பெயர், இல்லாததை காவல் துறை தெளிவுப்படுத்துமாறு குவான் எங் கேட்டுக் கொண்டார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: ஐவர் தவறாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை, மிரட்டலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைதான ஐவர் தவறாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை மிரட்டலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: 12 பேருக்கு பிணை வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவு...

விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதான 12 பேருக்கு பிணை, வழங்குவது குறித்து உயர் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: யூஎஸ்சுப்ரா, சுரேஷ் குமார் குற்றம் சாட்டப்பட்டனர்!

விடுதலைப் புலிகள் போராளிகள் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டம் கீழ் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: ஐவருக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு!

விடுதலைப் புலிகள் குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஐந்து பேர் மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.