Home Tags விமானப் போக்குவரத்துத் துறை

Tag: விமானப் போக்குவரத்துத் துறை

உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது

சிட்னி -  ஆஸ்திரேலியாவின் குவாந்தாஸ் விமான நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர - வணிக ரீதியான - இடைநில்லா விமானப் பயணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. நியூயார்க்கிலிருந்து சிட்னி வரையிலான இந்தப்...

பங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்

லுமுட் - எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பங்கோர் விமான நிலையம் திறக்கப்பட்டு சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், தீர்வையற்ற பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் பங்கோர் தீவில் வணிக வாய்ப்புகள் மேலும்...

சிங்கப்பூர் பயணிகளுடன் ‘ஸ்கூட்’ விமானம் சென்னையில் அவசரத் தரையிறக்கம்

சென்னை - சிங்கப்பூரின் 'ஸ்கூட்' விமான நிறுவனத்தின் விமானம் திருச்சியிலிருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. எனினும், விமானம்...

143 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வாஷிங்டன் - கியூபாவின் குவாண்டனமோ பகுதியில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜேக்சன்வில்லே என்ற விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தரையிறங்கிய போயிங் 737-800 இரக விமானம் ஒன்று வழி...

உலகின் மிகப் பெரிய விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ் - கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டு வந்த உலகின் மிகப் பெரிய விமானம் இன்று சனிக்கிழமை தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் புறத்தில் உள்ள...

உலகின் தூய்மையான விமான சேவை எது தெரியுமா?

இலண்டன் – ஸ்கைடிராக்ஸ் எனப்படும் அமைப்பு வழங்கியுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அளவிலான விமான சேவை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் உலகின் மிகத் தூய்மையான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஆல் நிப்போன்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில்...

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) - எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த போயிங் 737-800MAX  இரக...

உலக அளவில் கேஎல்ஐஏ விமான நிலையம் 20-வது இடத்தில் இடம்பெற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) உலகின் முன்னணி பயணத் தரவு மற்றும் நுண்ணறிவு நிறுவனமான ஓஏஜி நடத்திய ஆய்வுப் பட்டியலில் 20-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் தரையிறங்கும் அல்லது புறப்படும்...

ஏர் ஆசியாவுக்கு 160 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர் - தனது விமானப் பயணக் கட்டணச் சீட்டுகளுக்கான விலைகளை அறிவிக்கும் விளம்பரங்களை தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டதற்காக ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் ஆகிய...