Home Tags விமானப் போக்குவரத்துத் துறை

Tag: விமானப் போக்குவரத்துத் துறை

திருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்

சியாட்டல் (அமெரிக்கா) - சியாட்டல் டகோமா அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலியான, பயணிகள் இல்லாத விமானம் ஒன்றைத் திருடி அதை சுமார் ஒரு மணி நேரம்...

எஞ்சின் வெடித்ததால் சவுத்வெஸ்ட் விமானம் அவசரத் தரையிறக்கம் – பெண் பயணி பலி!

பிலாடெல்பியா - செவ்வாய்க்கிழமை டல்லாசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தின் ஒரு பக்க இயந்திரம் (எஞ்சின்) வெடித்ததில், அதிலிருந்து சிதறிய பாகம் சன்னல் அருகே அமர்ந்திருந்த பயணியைப் பதம் பார்த்தது. இதில் படுகாயமடைந்த...

உச்சகட்டப் பாதுகாப்பில் இந்திய விமான நிலையங்கள்!

புதுடில்லி - ஒரே நேரத்தில் கடத்தல்கள் அரங்கேற்றப்படப் போகின்றன என்ற தகவல்கள் அடங்கிய இணையப் பரிமாற்றங்களின் காரணமாக, இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களான சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்கள் உச்ச கட்டப்...

துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!

பிஷ்கேக் - இன்று திங்கட்கிழமை ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு கிர்ஜிஸ்தான் வழியாகச் சென்ற துருக்கி ஏர்லைன்சின் கார்கோ விமானம், டாச்சா சுசு என்ற கிராமப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 32 பேர் பலியாகினர். அவ்விமானத்தில் இருந்த...

வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் 3 மலேசிய விமானங்கள் மீது கடுமையாகப் பரிசோதனை!

மும்பை – திங்கட்கிழமை (9 ஜனவரி) இரவு மும்பை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் வரவிருந்த மலேசிய விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையம் முழுவதும்...

91 பேருடன் ரஷிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

மாஸ்கோ - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 91 பேர்களுடன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ரஷிய இராணுவ விமானம் ஒன்று பிளேக் சீ (Black Sea) எனப்படும் கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

118 பயணிகளுடன் லிபிய விமானம் கடத்தப்பட்டது

மால்டா - பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 118 பேர்களுடன், லிபிய விமானம் ஒன்று ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. (மேலும் செய்திகள் தொடரும்)

சென்னையிலிருந்து வந்த விமானத்தின் சக்கர காற்றழுத்தம் பாதிப்பு!

சிப்பாங் - இன்று புதன்கிழமை அதிகாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ 2, வந்தடைந்த ஏர் ஆசியா விமானம் தரையிறங்கிய போது அந்த விமானத்தின் சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்ததால்...

சாலையில் தரையிறங்கிய சரக்கு விமானம்!

மிலான் – சரக்குகள் மற்றும் விரைவு அஞ்சல் நிறுவனமான டிச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இத்தாலி நாட்டின் மிலான் நகரின் சாலையின் நடுவில் தரையிறங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிலான்...

தரையிறங்கும்போது மோதி தீப்பிடித்த எமிரேட்ஸ் விமானம்! 300 பேர் மயிரிழையில் தப்பினர்!

துபாய் - திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதியதில் தீப்பிடித்தது. இருப்பினும் அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளும் மயிரிழையில் உயிர்...