Home Tags விமானப் போக்குவரத்துத் துறை

Tag: விமானப் போக்குவரத்துத் துறை

உடைக்காகப் பயணியைத் தடுத்து நிறுத்திய கேஎல்ஐஏ அதிகாரிகள் – மன்னிப்புக் கோரியது நிர்வாகம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 - பயணி ஒருவர் தான் மறந்து விட்டுச் சென்ற உடைமைகளை எடுப்பதற்கு முட்டி தெரியும் அளவிற்குக் காற்சட்டை அணிந்து வந்ததால், கேஎல்ஐஏ அதிகாரிகள் அவரை உடைமைகள் எடுக்கும்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்!

கோலாலம்பூர், ஜூன் 21 - எஸ்.கியு 425 என்ற வழித் தட எண்ணைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறினால், சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.  சிங்கப்பூர்...

5 மாத சிறைக்குப்பின் கொரியன் ஏர் முன்னாள் நிர்வாகி விடுவிப்பு!

சியோல், மே 23 - கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஹீதர் சோ 5 மாத சிறை வாசத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார். முன்னதாக விமானத்தில் சென்ற போது மகாடாமியா பருப்பு வகைகளை தனக்கு...

மாஸ் விமானத்துக்கு அச்சுறுத்தல்: ஜெர்மன் வர்த்தகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

சிப்பாங், மே 14 - மாஸ் விமான பணியாளர்களுக்கு (crew) அச்சுறுத்தலாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் ஜெர்மனைச் சேர்ந்த ஆடவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோலாலம்பூரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற...

எத்திஹாட் விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் விமான தளத்திற்கு திருப்பி விடப்பட்டது!

துபாய், மே 10 – எகிப்து நாட்டிலிருந்து ஐக்கிய அரபு நாட்டை (யுனைடெட் அராப் எமிரெட்ஸ்) நோக்கிச் சென்று கொண்டிருந்த எத்திஹாட் ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் நகரிலுள்ள விமான...

நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் – விமானம் அவசர தரையிறக்கம்!

சிகாகோ, ஏப்ரல் 24 - 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஸ்கைவெஸ்ட் (SkyWest) விமானத்தில் காற்றழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு...

சரக்கு ஏற்றிய ஊழியர் உள்ளே தூங்குவது தெரியாமல் புறப்பட்ட விமானம்

நியூயார்க், ஏப்ரல் 15 - விமானத்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் பல்வேறு சரக்குகளை ஏற்றிய ஊழியர், அசதி காரணமாக அங்கேயே படுத்து உறங்கிவிட, அவர் உள்ளே இருப்பது தெரியாமலேயே விமானத்தை கிளப்பிச் சென்றுவிட்டார்...

ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது விபத்து – 23 பயணிகள் காயம்

நோவா ஸ்காட்டியா, மார்ச் 30 - கனடாவில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டமும், மோசமான வானிலையும் காரணமாக ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி மின்சார கம்பிகளில் மோதி...

ஏர் இந்தியா விமானத்தை கடத்த பாகிஸ்தானியர்கள்  முயற்சி? – நடுவானில் பரபரப்பு!

புதுடெல்லி, மார்ச் 29 - டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தை, 5 பாகிஸ்தானியர்கள் கடத்த முயற்சித்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு...

விமானத்தில் ஆடைகளைக் களைந்த இங்கிலாந்து பெண் கைது

இலண்டன், மார்ச் 22 - விமானப் பயணத்தின் போது அளவுக்கதிகமான மது போதையில் நடு வானில் தனது ஆடைகளைக் களைந்து அநாகரிகமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு லண்டனைச் சேர்ந்த 46...