Home Tags விமான நிறுவனங்கள்

Tag: விமான நிறுவனங்கள்

ஓமிக்ரோன் : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து

வாஷிங்டன் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஓமிக்ரோன் என்ற புதிய தொற்றுப் பரவல் குறித்த அபாயம் ஆகியவை காரணமாக நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 27) ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...

மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய சலுகைகளை வழங்குகிறது

கோலாலம்பூர் : நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) மேலும் பல புதிய சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. நீண்ட கால நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தன. புதிய...

ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்

இலண்டன் : தற்போது பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் நிறுவனம்...

மாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்

மலேசியாவின் அதிகாரத்துவ விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனமும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து சேவைகளில் ஈடுபடப் போகின்றன.

அனைத்துலக விமானப் பயணங்களுக்கு ஜூலை 15 வரை இந்தியா தடை

புதுடில்லி – இந்தியாவுக்கு செல்லும் – அங்கிருந்து புறப்படும் - அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தடையை எதிர்வரும் ஜூலை 15 வரை இந்திய அரசாங்கம் இன்று நீடித்தது. பொது வான்போக்குவரத்து இலாகாவின் தலைமைச் செயலாளர்...

குவாந்தாஸ் 6 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கிறது

மீண்டும் சுமுகமான நிலைக்குத் திரும்ப சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட வேண்டிய நிலைமைக்கு குவாந்தாஸ் விமான நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் : வருமானத்தை அதிகரிக்க அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்கிறது

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனம் தான் சேகரித்து வைத்திருக்கும் அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் ரொக்கத்தைக் கொண்டு தனது வருமானத்தை பெருக்குகிறது.

கத்தே பசிபிக் விமான நிறுவனத்தை மீட்க 30 பில்லியன் ஹாங்காங் டாலர்கள்!

ஹாங்காங் நாட்டின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான கத்தே பசிபிக்கின் மீட்சிக்கு 30 பில்லியன் ஹாங்காங் டாலர்கள்களை ஹாங்காங் அரசாங்கம் வழங்குகிறது.

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்

பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டதாக சிந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இறுதி முடிவுக்கு முன்னர் பயணச் சீட்டுகளை விற்காதீர்கள் – விமான நிறுவனங்களுக்கு இந்தியா உத்தரவு

இந்தியாவுக்கான விமானப் பயணங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் விமானப் பயணங்களுக்கான சீட்டுகளை முன்கூட்டியே விற்க வேண்டாம் என இந்தியா அறிவித்தது.