Home Tags விஷால்

Tag: விஷால்

ஜனவரி மாதம் ரஜினி, கமல் மலேசியா வருகிறார்கள்!

கோலாலம்பூர் - வரும் 2018 ஜனவரி 6-ம் தேதி, மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கிரிகெட் போட்டியைத் துவங்கி வைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் மலேசியா வருகின்றார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின்...

முதல் முறையாகத் திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ!

சென்னை - மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, முதன் முறையாக சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்கவிருக்கிறார். 'வேலு நாச்சியார்' என்ற வரலாற்றுத் திரைப்படத்தை தான் தயாரிக்கப் போவதாக நேற்று செவ்வாய்க்கிழமை, வைகோ அறிவித்தார். திரைப்படங்கள் மீது தனக்குக் காதல்...

அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை

சென்னை - தமிழக அரசின் கேளிக்கை வரி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்...

தன்ஷிகாவை அவமதித்த டிஆர் – விஷால் கடும் கண்டனம்!

சென்னை - அண்மையில் நடைபெற்ற 'விழித்திரு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல் தனது சுய பெருமைகளைப் பேசி அனைவரும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,...

திரைவிமர்சனம்: ‘துப்பறிவாளன்’ – நாயின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா?

கோலாலம்பூர் - 2014-ம் ஆண்டு 'பிசாசு' திரைப்படம் வெளியானதோடு, அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்த இயக்குநர் மிஸ்கின், தற்போது விஷாலுடன் கூட்டணி அமைத்து, துப்பறியும் கதை ஒன்றுடன், 'துப்பறிவாளன்' ஆகக்...

‘துப்பறிவாளன்’ முன்னோட்டம்: டியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!

கோலாலம்பூர் - விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், விஷால், ஆண்ட்ரியா, பிரசன்னா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், 'துப்பறிவாளன்' என்ற திரைப்படம் நாளை வியாழக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட...

பழனிசாமியைச் சந்தித்து நன்றி சொன்ன விஷால்!

சென்னை - கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவித்த மாநில அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,...

விவசாயிகளின் கடனை இரத்து செய்ய விஷால் கடிதம்!

சென்னை - விவசாயிகளின் கடனை இரத்து செய்யுமாறு நடிகர் விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் விஷால் கூறியிருப்பதாவது:- "ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தற்போதைய தமிழக...

டிவி சேனல்களுக்கு இனி இலவச பாடல் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

சென்னை - புதிய படம் ஒன்று வெளியானவுடன் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளும், முன்னோட்டக் காட்சிகளும் தொலைக்காட்சிகளுக்கு இதுநாள் வரை இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்கம், புதிய...

சினிமா விமர்சகர்களுக்கு ரஜினி, விஷால் பரபரப்பு கோரிக்கை!

சென்னை - விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான 'நெருப்புடா'-வின் பாடல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை அன்னை இல்லத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது,...