Home Tags விஷால்

Tag: விஷால்

தாணுவின் திடீர் பேட்டி – முதல்வருக்கு எதிராக விஷாலை சிக்க வைக்கத் திட்டமா?

சென்னை - "தமிழக முதல்வர் தலையிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டாலும், நாங்கள் போகமாட்டோம் என விஷால் அறிவித்திருப்பது அவர்களது ஆணவத்தைக் காட்டுவதாக" தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டு,...

விஷால் மீது சரத் கிரிமினல் வழக்கு: அப்படின்னா நடிகர் சங்கத் தேர்தல்?

சென்னை - நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் விஷால், ஊர் ஊராகச் சென்று தான் ஊழல் செய்து விட்டதாக கூறிவருவதாகக் கூறி நடிகர் சரத்குமார் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர்...

“என் குடும்பத்தை உடைக்க நீ யாருடா?” – விஷால் மீது சிம்பு நேரடிப் பாய்ச்சல்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் நடப்பு தலைவரான சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு...

முட்டிக் கொள்ளும் நடிகர்கள் – ஒதுங்கி நிற்கும் ஜெயலலிதா!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுகவில் உள்ள நடிகர், நடிகைகள் போட்டியிடக் கூடாது என அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நடிகர் சரத்குமார் தரப்பினருக்கு பின்னடைவு...

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது; சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அக்டோபர் 18-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்...

சாதி-பணத்தால் நடிகர் சங்கத்திற்குள் பிளவு ஏற்படுத்துகிறார் விஷால் – சரத்குமார் குற்றச்சாட்டு!

மதுரை – நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக சரத்குமார் அணியினர் மதுரைக்குச் சென்று அங்குள்ள நாடக நடிகர்களைச் சந்தித்துப் பேசினர். அச்சந்திப்பிற்குப் பிறகு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

இயக்குநர் பாண்டிராஜ்- விஷால் இணையும் ‘கதகளி’ படம் இன்று தொடங்கியது!

சென்னை- நடிகர் விஷால் பாயும் புலி படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார். இம்முறை அவர் இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணைகிறார். இப்படத்திற்குக் ‘கதகளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை மையமாக...

ரணகளமான நடிகர் சங்கத் தேர்தல்: வெல்லப் போவது யார்?

சென்னை - நடிகர் சங்கத்தில் ரணகளமாய்த் தொடங்கிய பிரச்சினை, இப்போது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் வந்து சடுகுடு ஆட ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சங்கத்திற்குள் ஏனிந்தப் பிரச்சினை? பிரச்சினை வரக் காரணம் என்ன?...

நடிகர் சங்கத் தேர்தல்: ரஜினியின் ஆதரவு விஷால் அணிக்குத் தான்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. முன்பு ஜூலை 15-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்தது. இதை எதிர்த்து...

அஸ்ட்ரோ தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி 2015!

கோலாலம்பூர் - 2015-ம் ஆண்டிற்கான மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியை அஸ்ட்ரோ பிரம்மாண்டமாய் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ரோ புக்கிட் ஜாலில் நடைபெற்றது. இந்த...