Home Tags விஷால்

Tag: விஷால்

ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்: ஜெயலலிதாவையும் சந்திப்பார்!

சென்னை, ஆகஸ்ட் 17- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ரஜினிகாந்தைச் சந்தித்து விஷால் அணியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். விஷால், நாசர், கார்த்தி,பொன்வண்ணன் ஆகியோர் இன்று பிற்பகல் போயஸ்...

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் போட்டியிட முடியாது: விஷால் வில்லங்கம்!

சென்னை, ஆகஸ்ட் 12- அரசாங்கப் பதவியில் இருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடியாது என விஷால் அணியினர் கூறிவருகின்றனர். நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகிய கலைஞர் கருணாநிதி, நடிகர் சங்கத் தேர்தலில்...

“நான் யாருக்கும் எதிரி இல்லை”- விஷால் பேச்சு!

சென்னை, ஆகஸ்டு 3- “நான் யாருக்கும் எதிரி இல்லை; எங்கு தீங்கு நேர்ந்தாலும் எதிர்த்துப் போராடுவேன்”என விஷால் கூறியுள்ளார். சென்ற வாரம் ஜூலை 27-ஆம் தேதி கோவையில்  கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற...

நடிகர் விஷாலுக்குக் கருப்புக் கொடி காட்டிய 57 பேர் கைது!

கோவை, ஜூலை 27- கோவை கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளை சார்பில்  நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளச் சென்ற விஷாலுக்குக்  கருப்புக் கொடி காட்டிய 57 பேர் கைது செய்யப்பட்டனர். மாடுகளைத் துன்புறுத்திக் கனரக...

விஷால் அணிக்கு வந்தால் மட்டுமே உயிரோடு இருக்கலாம்: நாடக நடிகர் சங்க நிர்வாகிக்குக் கொலை...

திருச்சி, ஜூலை 25- சரத்குமார் அணியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான முகமது மஸ்தானுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், ‘‘விஷால் அணிக்கு வந்து விடு; இல்லையேல்...

தேர்தலை மனதில் வைத்துப் பொய்ச்செய்தி பரப்புகிறார் விஷால்- நடிகர் சங்கம் புகார்!

சென்னை, ஜூலை 22- நடிகர் சங்கத் தேர்தலை மனதில் வைத்து விஷால், நடிகர் சங்க நிர்வாகம் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடிகர்...

கமலஹாசன் பற்றி ராதாரவி தவறாகப் பேசிய ஆதாரங்களை வெளியிடுவேன்- விஷால்!

திருச்சி, ஜூலை20- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை  விதித்துள்ளது. இதனால், ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ரத்தானது. தடையை எதிர்த்துச் சரத்குமார், ராதாரவி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம்...

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க வேண்டும் என மிரட்டல்!

சென்னை,ஜூலை 17- நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறி சிலர் மிரட்டுவதாக,  நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ஆட்டோ ராஜா...

சரத்குமார் பிறந்த நாள்: டுவிட்டரில் விஷால் வாழ்த்து; ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம்

சென்னை, ஜூலை 14- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று தனது 61-ஆவது பிறந்த நாளைக் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விமரிசையாகக் கொண்டாடினார். அவருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பி...

நீதிமன்றத்தில் விஷால் புதிய மனு தாக்கல்!

சென்னை, ஜூலை 4- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துச் சரத்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பில் விளக்கம் கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர்...