Home Tags வைரமுத்து

Tag: வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் மீது தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை - ஆண்டாள் பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை இரத்து செய்யக் கோரி வைரமுத்து...

வைரமுத்துவுக்கு எதிராக யாரோ மக்களைத் தூண்டுகிறார்கள்: வைகோ

சென்னை - ஆண்டாள் பற்றி தான் கூறிய கருத்து, ஆய்வு நூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கவிஞர் வைரமுத்து விளக்கமளித்தும் கூட, அவருக்கு எதிராக யரோ மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என மதிமுக...

வைரமுத்துவுக்கு எதிராக சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம்!

சென்னை - ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர்...

ஆண்டாள் விவகாரம்: வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் வலுக்கிறது!

சென்னை - ஆண்டாளைப் பற்றி சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மாலை, ஜீயர்கள், மடாதிபதிகள்,...

வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

சென்னை - ஆண்டாள் குறித்து சர்ச்சையாகப் பேசியதற்காக, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பிராமணர்...

“புண்படுத்துவது என் நோக்கமல்ல” – வைரமுத்து விளக்கம்!

சென்னை - தினமணி நாளிதழ் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்துவின் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும்...

“காற்று வெளியிடை” – வைரமுத்துவின் ‘வான்’ பாடல் வரிகள்!

சென்னை - மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரப் போகும் படம் 'காற்று வெளியிடை'.கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இணையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்...

ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்போல்லோ வந்த வைரமுத்து!

சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தமிழகத்தின் பிரபலங்களையும், அகில இந்திய அளவில் முக்கியத் தலைவர்களையும் அங்கு படையெடுக்க வைத்திருக்கின்றார். அதே வேளையில், சில எதிர்பாராத, வருகையாளர்களும் தமிழக மக்களுக்கு...

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகிறது!

சென்னை - கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகளில் உலகப் புகழ் பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. தமிழில் இலட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை புரிந்ததோடு, அனைத்துத் தரப்பு வாசகர்களையும் இலக்கிய வட்டங்களையும் ஒருசேர ஈர்த்த...

வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் – இலங்கை அமைச்சர் விளக்கம்!

வடமாகாணம் - “கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார். அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய்...