Thursday, October 18, 2018
Home Tags ஸ்டாலின்

Tag: ஸ்டாலின்

கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை (ஜூன் 2) கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற...

இன்னும் எத்தனை பேரைக் கொன்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார்? – ஸ்டாலின் வேதனை!

விழுப்புரம் - மக்கள் நலனைச் சிந்திக்காமல், தனது வசதிக்காக வெயில் சுட்டெரிக்கும் பகல் நேரங்களில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தி, உயிரிழப்புகளுக்கு காரணமாகும் ஜெயலலிதா, இன்னும் எத்தனை பிணங்களின் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார்...

ஜெயலலிதா தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடக்கினார்!

சென்னை – இன்று முதல் பிரம்மாண்டமான முறையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருக்கும் வேளையில் அவர் போட்டியிடவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத்...

ஸ்டாலின் முன்னிலையில் காமராஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்!

சென்னை - பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்தது...

ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை; இது திரிக்கப்பட்ட செய்தி- மெட்ரோ பயணி விளக்கம்!

சென்னை, ஜூலை3-  சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் நேற்று முன்தினம் பயணித்த ஸ்டாலின், வாலிபர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தது போன்ற காணொளிக் காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவின. ஸ்டாலினின் நடவடிக்கையைக் கண்டித்து, முதல்வர் ஜெயலலிதாவும்...

ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல்

ஏற்காடு, டிசம்பர் 3- ஏற்காடு தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நான்கு நாட்களில் 78 இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் சென்ற கிராமங்களில் பொதுமக்களிடையே அ.தி.மு.க.,வினர் எவ்வளவு பணம் கொடுத்தனர் என கேட்டபோது,...

அவதூறு வழக்கு: 250 வழக்கறிஞர்களுடன் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

திண்டுக்கல், நவம்பர் 25– திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல் அமைச்சர் ஜெயலலிதாவை...

டில்லியில் “டெசோ’ மாநாடு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

புதுடில்லி, மார்ச்.8- இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், "டெசோ" மாநாடு மற்றும் கருத்தரங்கம் டில்லியில் நேற்று மாலை துவங்கியது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத்...

டெசோ மாநாடு மிகப் பெரிய வெற்றி பெறும் : ஸ்டாலின்

மீனம்பாக்கம், மார்ச்.6- டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று காலை விமானத்தில் டெல்லி சென்றனர். டெல்லியில் டெசோ அமைப்பின் சார்பில் நாளை மாநாடு...

மு.க.ஸ்டாலின் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மார்ச் 2 – 60 வயதை அடைந்து விட்ட, மு.க.ஸ்டாலின் மணிவிழா நேற்று சென்னையில் நடந்தது. கருணாநிதி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக...