Wednesday, November 20, 2019
Home Tags ஸ்ரீதேவி

Tag: ஸ்ரீதேவி

‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது!

புதுடெல்லி – 2017-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் படி, மாம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  

ஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்க நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்திய நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, சசிகபூர்...

ஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன

இராமேஸ்வரம் - கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலையில் துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக அவரது அஸ்தியை இராமேஸ்வரம் கடற்கரையில் கரைக்கும் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை...

“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்?” – போனி கபூர் உருக்கம்!

மும்பை - துபாய் தங்கும்விடுதியில், குளியலறைத் தொட்டியில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று புதன்கிழமை மும்பையில் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் உருக்கமான கடிதம்...

21 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் ஸ்ரீதேவி நல்லுடல் தகனம்!

மும்பை - துபாய் தங்கும்விடுதியில், கடந்த சனிக்கிழமை, குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மும்பை வந்தடைந்தது. இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை 9.30...

ஸ்ரீதேவியின் உயிரற்ற உடல் நாடு திரும்பிய சோகம்!

மும்பை - தனது காதல் கணவர் துணைவர, அன்பு மகள்கள் ஜான்வி, குஷி விமான நிலையத்தில் தாங்க முடியாத இழப்புடன் காத்திருக்க, பாசத்திற்குரிய குடும்பத்தினர் கண்ணீர் மல்க நின்றிருக்க, நடிகை ஸ்ரீதேவியின் உயிரற்ற...

ஸ்ரீதேவிக்காகக் காத்திருக்கும் மும்பை திரையுலகம்!

மும்பை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நேர நிலவரம்) 4 வயது முதற்கொண்டு 54 வயது வரை ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழ், தெலுங்கு, இந்தி என பல முனைகளிலும் இந்தியத்...

ஸ்ரீதேவி நல்லுடல் துபாய் விமான நிலையத்தில்!

துபாய் - (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது நல்லுடல் மும்பைக்கு அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைகள் பிரேத பரிசோதனைகள் முடிவுற்று,...

ஸ்ரீதேவியின் நல்லுடலை குடும்பத்திடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி!

துபாய் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடலை பதப்படுத்தி, அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதி வழங்கியிருப்பதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. அதற்கான அனுமதிக் கடிதத்தை துபாய் காவல்துறை, துபாயில் உள்ள இந்தியத்...

“ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம்” – சுப்ரமணிய சுவாமி பகீர் தகவல்!

புதுடெல்லி - துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தான் விசாரித்த வகையில், ஸ்ரீதேவி அளவுக்கு அதிகமான...